வாழ்கையே நியாயமா நியாயமா
பாதைகள் மாற்றியே திசை மாற்றினாய்
ஓ... மாயங்கள் காட்டினாய் யேமாற்றினாய்
யேங்கும் நெஞ்சிலே தீயாக்கினாய்
ஏன்னென்று சொல்வேனோ பொய் தானே
யாரு சொன்னதோ கண்ணீரே உண்மை தோழன்
வாழ்கையே...
நதியென போகுதே நம் காலம் என்பது
நம்மை காட்டுமே நம் காயங்கள்
ம்... ஒவ்வொரு நாளுமே அட உன்னை சேருமே
கண்ணாடி பிம்பமே நம் ஆசைகள்
எல்லாம் இங்கே ஓர் ப்ரம்மையே
எல்லோருமே ஒரு பொம்மையே
யேதும் இல்லை அட உண்மையே
கையில் மிச்சம் ஒரு கோப்பையின் வெருமையே
வாழ்கையே...
ஓ... எல்லாம் இங்கே ஓர் ப்ரம்மையே
எல்லாருமே ஒரு பொம்மையே
யேதும் இல்லை அட உண்மையே
கையில் மிச்சம் ஒரு கோப்பையின் வெருமையே
வாழ்கையே...