உனக்குள்ளே மிருகம்
தூங்கிவிட நினைக்கும்
எழுந்து அது நடந்தால்
ஏரிமலைகள் வெடிக்கும்
கனவுகளை உணவை
கேடு அது துடிக்கும்
உன்னை அது விழுங்கி
உந்தன் கையில் கொடும்
ஏரிகாமல் தேன் ஆடை கிடைக்காது
உதைகாமல் பந்து அது எழும்பாது
வலி அதுதான் உயிர் பிழைக்கும்
இது வரை இயற்கையின் விதி இதுதான் (2)
மிருகமென மாற வேண்டும்
பலி கொடுத்து பயமுறுத்து
வெட்ட வெட்ட தலை நிமிர்த்து
உலகமது உருண்டை இல்லை
நில்லாள் உலகில் வடிவம் இல்லை
இல்லகணத்தை நீ உடைத்து
தட்டி தட்டி அதை நிமிர்த்து
இங்கு நண்பன் யாரும் இல்லையே
எதுக்கும் பகைவன் யாரும் இல்லையே
என்றும் நீதான் உனக்கு நண்பனே
என்றும் நீதான் உனக்கு பகைவனே
வலி அதுதான் உயிர் பிழைக்கும்
இது வரை இயற்கையின் விதி இதுதான்
முதல் அடியில் நடுங்க வேண்டும்
மறு அடியில் அடங்க வேண்டும்
மீண்டு வந்தால் மீண்டும் அடி
மறுபடி மரண அடி
அடிகடி நீ இறக்க வேண்டும்
மறுபடியும் பிறக்க வேண்டும்
உறகதிலும் விழித்திரு நீ
இரு விழியும் திறந்த படி
நீதான் உன்னக்கு தொல்லையே
என்றும் நீதான் உனக்கு எல்லையே
நீ தொட்டாய் கிளிகுமுல்லையே
வழிகள் இருந்தும் வலிக்க வில்லையே
வலி அதுதான் உயிர் பிழைக்கும்
இது வரை இயற்கையின் விதி இதுதான்