Title (Indic)லாவா லாவா WorkNaan Ee Year2012 LanguageTamil Credits Role Artist Music Maragadha Mani Performer Shivani Performer Achu Writer Madhan Karky LyricsTamilலாவா லாவா லாவா நெஞ்சிலே லாவா எரிமலைப் பெண்ணே இன்னும் அருகில் வா! ஆங்காங்கே பார்வை மேய எங்கெங்கோ ரத்தம் பாய வைத்தாயா? ஓ.. வதைத்தாயா? உன் துளி அழகில் நான் தொலைந்தேன் உன் முழு அழகில் நான் அழிவேன் ஆனாலும் ஆனாலும் உன்னை அடைந்திடுவேன் Englishlāvā lāvā lāvā nĕñjile lāvā ĕrimalaip pĕṇṇe iṉṉum arugil vā! āṅgāṅge pārvai meya ĕṅgĕṅgo rattam pāya vaittāyā? o.. vadaittāyā? uṉ tuḽi aḻagil nāṉ tŏlaindeṉ uṉ muḻu aḻagil nāṉ aḻiveṉ āṉālum āṉālum uṉṉai aḍaindiḍuveṉ