Mercury பூக்கள் Model நிலாக்கள்
வரும்போது ஜொலிக்கும் பூமி
Rainbow மீன்கள், ரங்கீலா மான்கள்
வலை வீசி தோற்றார்கள் வாலிபர்கள்
மின்னலே மின்னலே ஜன்னலே ஜன்னலே
விழி இரண்டும் மின்னலே,
விளக்கேற்றும் ஜன்னலே
ஒரு கண் பார்வைதான் பட்டாலே
இனி எல்லாமே மாறும்
We want power..
வேண்டும் வேண்டும் power
We want power..
வேண்டும் வேண்டும் power
Mercury பூக்கள் Model நிலாக்கள்
வரும்போது ஜொலிக்கும் பூமி
Autograph நாங்கள் போட்ட paper கூடத்தான்
USA Dollar-ஆய் மாறும்
Bill Clinton White House கூட நாங்கள் சென்றாலே
அழகே வாவெனக் கூறும்
நாங்கள் தொட்டால் Rickshaw தான் Gypsy ஆகுமே
கைகள் பட்டால் கூவம் நீர் Pepsi ஆகுமே
சிவந்தால் Candy Tin போலே
சிரித்தால் Play Watscon போலே
நாங்கள் செல்லும் பக்கம் தான்
தேசம் திரும்பும்,
இங்கே தான் நட்டநடு
இரவில் கூட வெயில் அடிக்கும்
We want power..
வேண்டும் வேண்டும் power
We want power..
வேண்டும் வேண்டும் power
Mercury பூக்கள் Model நிலாக்கள்
வரும்போது ஜொலிக்கும் பூமி
Washington Stonewash Cotty தெருவில் வந்தாலே
அடடா Traffic Jam தான்
Eve Teasing செய்யும் யாரும் பக்கம் வந்தாலே
வெடிக்கும் Nuclear Bomb தான்
என்னை பாத்து வீசாதே Paper Arrow தான்
உன்னை போலே ஊர் எங்கும் Puppy Hero தான்
உனக்கு Diana நான் அல்ல,
எனக்கு Charles நீ அல்ல.
Love என்று சொன்னாலே ரொம்ப Allergy
ஐயய்யோ Love பண்ணா Waste ஆகும் நம்ம Energy
We want power..
வேண்டும் வேண்டும் power
We want power..
வேண்டும் வேண்டும் power
Mercury பூக்கள் Model நிலாக்கள்
வரும்போது ஜொலிக்கும் பூமி
Rainbow மீன்கள், ரங்கீலா மான்கள்
வலை வீசி தோற்றார்கள் வாலிபர்கள்
மின்னலே மின்னலே ஜன்னலே ஜன்னலே
விழி இரண்டும் மின்னலே,
விளக்கேற்றும் ஜன்னலே
ஒரு கண் பார்வைதான் பட்டாலே
இனி எல்லாமே மாறும்