ஏ கருப்பா பாரேண்டா தனுஷ் கோடி லேடி..
நீ கப்பம் கட்டும் பாடி.. என் கல்லாப்பெட்டி கோடி..
ஏ கருப்பா பாரேண்டா தனுஷ் கோடி லேடி..
நீ கப்பம் கட்டும் பாடி.. என் கல்லாப்பெட்டி கோடி..
சாராயத்த விட்டா ஒரு சாமி இல்லையடா..
சந்தோஷத்த விட்டா இங்கே பூமி இல்லையடா..
நான் எக்கி எக்கிப்பாக்குறது ஏன்னா சோலிக்கு..
நீ எக்கு தப்பா வெச்சுருக்க எல்லாம் ஜால்லிகு..
நோட்டள்ளித்தன்தா நான் சீட்டு தாரேண்டா..
ரூட் எல்லாம் போட்டு நான் தேட்டு தாரேன்..
ஏ கருப்பா பாரேண்டா தனுஷ் கோடி லேடி..
நீ கப்பம் கட்டும் பாடி.. என் கல்லாப்பெட்டி கோடி..
கன்னிப் பொண்ணும் இந்த பூமியும் ஒன்னுதானுங்க..
மேடு பள்ளம் அட ரெண்டிலும் உண்டு பாருங்க..
கன்னிப் பொண்ணும் இந்த பூமியும் ஒன்னுதானுங்க..
மேடு பள்ளம் அட ரெண்டிலும் உண்டு பாருங்க..
பொண்ணு மடியில் நான் பூனைக்குட்டி பாத்துக்க..
பொழுது விடிஞ்சா என்னப் புயலுகிட்ட கேட்டுக்க..
குரு மேடு தொட்டுப்பாரு, குறும்போடு முத்தம் போடு
நீ அறியாத தப்புக்கெல்லாம் மரியாத இங்கேதான்
ஹேய் நோட்டத்தான் பாத்தா நான் நோட்டு தாரேன்..
போக்கதான் பாத்து நான் போட்டுத்தரேன்..
ஏ கருப்பா பாரேண்டா தனுஷ் கோடி லேடி..
நீ கப்பம் கட்டும் பாடி.. என் கல்லாப்பெட்டி கோடி..
மேலு வலிச்சா கொஞ்சம் பட்டதண்ணி ஊத்திக..
போத தெளிஞ்சா என்ன மேல கீழ பாத்துக..
மேலு வலிச்சா கொஞ்சம் பட்டதண்ணி ஊத்திக..
போத தெளிஞ்சா என்ன மேல கீழ பாத்துக..
சில நேரம் நெஞ்சு தட்டு கேட்டு அலையுதடி..
பொண்ணப் பாத்தா அங்கே ஓட்டிகிட்டு ஓரங்குதடி..
உன்னகாச்சு என்னகாச்சு செலவெல்லாம் வரவாச்சு
நீ தாளாத துன்பம் எல்லாம் தண்ணி விட்டு ஆத்திக்க..
ஹேய் நோட்டத்தான் பாத்தா நான் நோட்டு தாரேன்..
போக்கதான் பாத்து நான் போட்டுத்தரேன்..
ஆதி நாளில் வானம் வந்தது
வானம் தொறந்து காத்து வந்தது
காதிலிருந்து நீரும் வந்தது
நீரிலிருந்து உயிரு வந்தது
உயிரிலிருந்து கொரங்கு வந்தது
கோரங்கிளிருந்து மனுஷன் பொறந்து
மனுஷன் பொறந்து சொந்தம் வந்துது
சொந்தம் பொறந்து சண்ட வந்துது
சண்ட வந்ததும் காயம் வந்தது
காயம் வந்ததும் கவலை வந்துது
கவலை வந்ததும் போத வந்தது
போத வந்ததும் புத்தி மாறுதடா..