மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா
பாராளும் மன்னர் முதல் பண்டாரம் வரையிலும்
காதலுக்கு கோடு ஏதப்பா
ஹேய் பட்டதண்ணி போட்டாலும் பாரின்தண்ணி போட்டாலும்
காதலுக்கு கிக்கு ஒன்னுதானப்பா
பொத்தி பொத்தி மறைப்பது ஏனப்பா
அது பொத்துகிட்டு புட்டுக்கிட்டா தப்பப்பா
எந்த தேதி காதல் வந்தது சொல்லப்பா
சும்மா என்ன போல ஸ்டெடியா நில்லப்பா
முதல் முதல் காதல் வந்த ஜோரப்பா
ஒரு முழு பாட்டில் உள்ள தள்ளி பாரப்பா
அட பூமுடிச்சு மணக்கும் பொம்பளைய கடிச்சா
புவியில மிச்சம் வேற என்னப்பா ஹோய்
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா
ஹேய் தாமு ஹேய் மாமு
ஹேய் தாமு ஹேய் மாமு
இன்னா மேட்டர் டாவு மேட்டர்
அப்பிடி இப்பிடி மேல கீழ லெப்ட்ல ரைட்ல
கோத்து வாங்கி சந்துல பொந்துல உயிந்து எயிந்து
எஸ்கேப் மாமு எஸ்கேப்
காலமும் வாழ்கையும் பூட்டியே கெடக்குது
காதல் என்னும் சாவி உண்டு தெறக்க
காதலும் கர்ப்பமும் இவனும் ஒண்ணுதான்
மூனையும் எத வச்சு மறைக்க
அஞ்சு மணி சங்கு ஒன்னு அடிக்க
அவ ஞாபகத்தில் நெஞ்சு குழி தவிக்க
இதயம் விட்டு விட்டு துடிக்க
அவ இருக்கிற தெச மட்டும் மணக்க
ஏழைக்கேத்த எள்ளுருண்ட இருக்க
நீ எதுக்கப்பா பசி வந்து கெடக்க
அட காதலிக்கும் மனிதா கண் தொறந்து பாரப்பா
கீத்து ஒன்னு தெரியுது கெழக்கே ஹோய்
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா
காதல் ஒன்னும் தப்பு தண்டா இல்லப்பா
இதில் கடவுளும் மனுஷனும் ஒன்னப்பா
மாரிமுத்து மாரிமுத்து நில்லப்பா
உன் மனசுக்குள் வண்டு சத்தம் என்னப்பா