Title (Indic)வெளிநாட்டு கிராமபுரத்தில் WorkNaadi Thudikuthadi Year2013 LanguageTamil Credits Role Artist Music Ilaiyaraaja LyricsTamilபழகும் இந்த நாட்கள் மயில் இறகை போல வருட நதியிலே ஓர் நதியிலே ஒஹ் மிதக்குதே உள்ளம் நதியில் விழுந்த பூவாய் மனம் உனது வழியில் செல்ல கெஞ்சலும் உன் கொஞ்சலும் பிடிக்குதே செல்லம் எனக்கு என்று எதுவும் இல்ல எனது உலகிலே இதயம் பிறக்கும் தினமும் தினமும் உனது நினைவிலே இந்த நிமிஷம் இனிய நிமிஷம் இந்த நிமிஷம் இனிய நிமிஷம் எனக்கும் போதுமே வெளிநாட்டு கிராமபுரத்தில் விளையாடும் காதல் ஜோடி அறியாத மனிதர் காடும் ஒரு அரவணைப்பிலே வெளிநாட்டு கிராமபுரத்தில் விளையாடும் காதல் ஜோடி அறியாத மனிதர் காடும் ஒரு அரவணைப்பிலே நிலவின் ஒளியை எடுத்து ஒரு புடவையாக உடுத்து மயங்குதே உன் அழகிலே உன் அழகிலே நெஞ்சம் மௌனமான மயக்கம் உன் உயிரில் கலந்த நெருக்கம் நடுங்குதே உடல் நடுங்குதே உடல் நடுங்குதே கொஞ்சம் உடலில் கொஞ்சம் உயிரில் கொஞ்சம் ஒளிந்துகொல்லவா உனக்கும் இறுக்கம் உலகை ரசித்து கடைந்து செல்லவா வண்ண வயதும் வளரும் கனவும் வண்ண வயதும் வளரும் கனவும் சிறகை தேடுதே வெளிநாட்டு கிராமபுரத்தில் விளையாடும் காதல் ஜோடி அறியாத மனிதர் காடும் ஒரு அரவணைப்பிலே பகல் வெளிச்சம் நுழைந்திடாத இந்த வனத்தின் இரவின் சுகத்தை மக்ழிந்து களிகவா வெளிநாட்டு கிராமபுரத்தில் விளையாடும் காதல் ஜோடி அறியாத மனிதர் காடும் ஒரு அரவணைப்பிலே Englishpaḻagum inda nāṭkaḽ mayil iṟagai pola varuḍa nadiyile or nadiyile ŏh midakkude uḽḽam nadiyil viḻunda pūvāy maṉam uṉadu vaḻiyil sĕlla kĕñjalum uṉ kŏñjalum piḍikkude sĕllam ĕṉakku ĕṇḍru ĕduvum illa ĕṉadu ulagile idayam piṟakkum tiṉamum tiṉamum uṉadu niṉaivile inda nimiṣam iṉiya nimiṣam inda nimiṣam iṉiya nimiṣam ĕṉakkum podume vĕḽināṭṭu kirāmaburattil viḽaiyāḍum kādal joḍi aṟiyāda maṉidar kāḍum ŏru aravaṇaippile vĕḽināṭṭu kirāmaburattil viḽaiyāḍum kādal joḍi aṟiyāda maṉidar kāḍum ŏru aravaṇaippile nilaviṉ ŏḽiyai ĕḍuttu ŏru puḍavaiyāga uḍuttu mayaṅgude uṉ aḻagile uṉ aḻagile nĕñjam mauṉamāṉa mayakkam uṉ uyiril kalanda nĕrukkam naḍuṅgude uḍal naḍuṅgude uḍal naḍuṅgude kŏñjam uḍalil kŏñjam uyiril kŏñjam ŏḽindugŏllavā uṉakkum iṟukkam ulagai rasittu kaḍaindu sĕllavā vaṇṇa vayadum vaḽarum kaṉavum vaṇṇa vayadum vaḽarum kaṉavum siṟagai teḍude vĕḽināṭṭu kirāmaburattil viḽaiyāḍum kādal joḍi aṟiyāda maṉidar kāḍum ŏru aravaṇaippile pagal vĕḽiccam nuḻaindiḍāda inda vaṉattiṉ iraviṉ sugattai makḻindu kaḽigavā vĕḽināṭṭu kirāmaburattil viḽaiyāḍum kādal joḍi aṟiyāda maṉidar kāḍum ŏru aravaṇaippile