காற்றும் என் கால சுத்தும்
கட்டளைக்கு யேங்கி நிக்க கண்ணதான்
காட்டிபுட்ட ஒன்னும் இல்ல டா
நான் ஆம்பள சிங்கம் டா
நான் ஆம்பள சிங்கம் டா
மிஞ்சிதான் போனதில்ல
மிஞ்சுனாலும் கெஞ்சவில்ல
பாசத்த காட்டிபுட்ட
பச்ச புள்ள டா
நான் ஆம்பள சிங்கம் டா
நான் ஆம்பள சிங்கம் டா
தடைகள் தாண்டிடும் நெஞ்சில்
பகையை கண்டு பயமில்ல
தேடி தான் போனதில்ல
வந்த வம்ப விட்டதில்ல
வஞ்சித்து வாழ்ந்ததில்ல
வரலாறு டா
நான் ஆம்பள சிங்கம் டா
நான் ஆம்பள சிங்கம் டா
வின்கல்லு மோதினாலும் மோதிரமா போட்டுக்குவேன்
போட்டினு வந்துபுட்டா மோதி பாரு டா
நான் ஆம்பள சிங்கம் டா
நான் ஆம்பள சிங்கம் டா
நீதியும் நேர்மையும் என் இரண்டு கண்களடா
சோதனையில் கூட தோர்த்ததில்ல டா
அரசியல் இல்லா அரசனும் நானடா
ஏழைக்கெல்லாம் என்றும் வேலைக்காரன் டா
சுழன்று அடிக்கும் புயலும் நானடா
இருண்ட பூமியில் விடியல் பாரடா
இடியும் புயலும் மழையும் எனக்குள் பொங்கிபுட்ட
எரிமலதானடா
காற்றும் என் கால சுத்தும்
கட்டளைக்கு யேங்கி நிக்க கண்ணதான்
காட்டிபுட்ட ஒன்னும் இல்ல டா
நான் ஆம்பள சிங்கம் டா
நான் ஆம்பள சிங்கம் டா
மிஞ்சிதான் போனதில்ல
மிஞ்சுனாலும் கெஞ்சவில்ல
பாசத்த காட்டிபுட்ட
பச்ச புள்ள டா
நான் ஆம்பள சிங்கம் டா
நான் ஆம்பள சிங்கம் டா
தடைகள் தாண்டிடும் நெஞ்சில்
பகையை கண்டு பயமில்ல