Mugattaik kaattik kaatti

முகத்தைக் காட்டிக் காட்டி
Work
Year
Language

முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக்கொண்டது நியாயமா
முன்னாலே வந்து நின்றால் போதுமா
ஒன்று தந்தால்தான் கோபம் தீருமா
ஆஹா..ஓஹோ..ஊஹ¥ம்..ஊஹ¥ம்..

முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக்கொண்டது நியாயமா
முன்னாலே வந்து நின்றால் போதுமா

கண்ணாரப் பார்த்து பார்த்துக்
கவிதை எழுதவாகையோடு சேர்த்து சேர்த்து
கதைகள் பேசவா
துள்ளாமல் துள்ளி நானும்
தாளம் போடவா
இல்லாத வார்த்தை சொல்லி
ராகம் பாடவா

முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக்கொண்டது நியாயமா
முன்னாலே வந்து நின்றால் போதுமா

இலையில்லாத கொடியில் கூட
மலர்கள் தோன்றுமா
மலர்களோடு போட்டி போடக்
கனிகள் தோன்றுமா
பெண்ணைப் பார்த்த கண்ணுக்கென்ன
சொல்ல வேண்டுமா
பேசப் பேச ஆசையின்றி
வேறு தோன்றுமா

முகத்தைக் காட்டிக் காட்டி
மூடிக்கொண்டது நியாயமா
முன்னாலே வந்து நின்றால் போதுமா

mugattaik kāṭṭik kāṭṭi
mūḍikkŏṇḍadu niyāyamā
muṉṉāle vandu niṇḍrāl podumā
ŏṇḍru tandāldāṉ kobam tīrumā
āhā..oho..ūha¥m..ūha¥m..

mugattaik kāṭṭik kāṭṭi
mūḍikkŏṇḍadu niyāyamā
muṉṉāle vandu niṇḍrāl podumā

kaṇṇārap pārttu pārttuk
kavidai ĕḻudavāgaiyoḍu serttu serttu
kadaigaḽ pesavā
tuḽḽāmal tuḽḽi nāṉum
tāḽam poḍavā
illāda vārttai sŏlli
rāgam pāḍavā

mugattaik kāṭṭik kāṭṭi
mūḍikkŏṇḍadu niyāyamā
muṉṉāle vandu niṇḍrāl podumā

ilaiyillāda kŏḍiyil kūḍa
malargaḽ toṇḍrumā
malargaḽoḍu poṭṭi poḍak
kaṉigaḽ toṇḍrumā
pĕṇṇaip pārtta kaṇṇukkĕṉṉa
sŏlla veṇḍumā
pesap pesa āsaiyiṇḍri
veṟu toṇḍrumā

mugattaik kāṭṭik kāṭṭi
mūḍikkŏṇḍadu niyāyamā
muṉṉāle vandu niṇḍrāl podumā