Moov yuvar paadee

மூவ் யுவர் பாடீ
Year
Language

காலம் பொறந்துடுச்சு காத்து திரும்பிடுச்சு
காசு நெரன்சிடுச்சு நண்பா வாடா

மேகம் பொழிஞ்சிடுச்சு யோகம் அடிச்சிடுச்சு
பாத அமைஞ்சிடுச்சு நண்பா வாடா

பல வழிகள் கெட சாச்சு தொல சாச்சு
ஹே நண்பா வாடா
கடன்கள் முடிச்சாச்சு கழிச்சச்சு
ஹே நண்பா வாடா

பல வழிகள் கெட சாச்சு தொல சாச்சு
ஹே நண்பா வாடா
கடன்கள் முடிச்சாச்சு கழிச்சச்சு
ஹே நண்பா வாடா

ஹே நேற்று இல்ல ஹே நாளை இல்ல
நேற்று இன்று நாளை என்று எனக்கு இல்ல
ஹே நண்பா அட அட நண்பா
நான் எப்போதுமெ ராஜா தாண்ட

ஹே மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் பாடீ
மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் பாடீ
மூவ் யுவர் மூவ் யுவர் மூ மூ மூ மூவ் யுவர் பாடீ
மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் மூ மூ மூ
மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் பாடீ

ஹே பன்சர் ஆன வீல் ஆ என்ன படச்சா
என் சைகிள் ட்யூப் சீட்ட நீ தான் கிழிச்ச

நான் உன்ன மட்டும் ஏதோ நம்பி தொலச்சேன்
ஹே வாழ்க்கையோட கைட் ஆ நீ ஏந்தான் தொலச்ச

விஷாக்கு விதிய எழுதி வெச்ச
கஷ்டத்துக்கு கசின் ஆ பொறக்க வெச்ச

உலகத்துல பொறந்தாலும் நஷ்டம் இல்ல
இறந்தாலும் நஷ்டம் இல்ல
எதுக்காக வந்தோம்னு நீயே யோசி

மூவ் யுவர் மூவ் யுவர் பாடீ கே மா
மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் பாடீ
காசு இருந்த காசு இருந்தா காசு இருந்தா
டெய்லி நைடூ பார்டி

ஹே அதிஷ்டம் அடிச்ச எதுவும் நடக்கும்
மழ பேஞ்சா வானம் கொட பிடிக்கும்

உனக்கு புதுசா உலகம் பிறக்கும்
அதுல உனக்கு எல்லாம் அமைஞ்சிருக்கும்

எனக்குனு இப்போ காதல் உண்டு காசும் உண்டு
கலையாத கனவும் உண்டு

பெர்சனலா எனக்குனு தேவதைகள் உண்டு
ஹே நண்பா ஹே நண்பா இது நமக்கு மட்டும்
உனது விதியை மதியால் பொரட்டி போடு நீ

மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் பாடீ
மூவ் யுவர் மூவ் யுவர் மூவ் யுவர் மூ மூ மூ யுவர் பாடீ
காசு காசு காசு காசு காசு காசு காசு காசு

காசு இருந்தா டைலி நைடூ பார்டி
பார்டி பார்டி பார்டி

kālam pŏṟanduḍuccu kāttu tirumbiḍuccu
kāsu nĕraṉciḍuccu naṇbā vāḍā

megam pŏḻiñjiḍuccu yogam aḍicciḍuccu
pāda amaiñjiḍuccu naṇbā vāḍā

pala vaḻigaḽ kĕḍa sāccu tŏla sāccu
he naṇbā vāḍā
kaḍaṉkaḽ muḍiccāccu kaḻiccaccu
he naṇbā vāḍā

pala vaḻigaḽ kĕḍa sāccu tŏla sāccu
he naṇbā vāḍā
kaḍaṉkaḽ muḍiccāccu kaḻiccaccu
he naṇbā vāḍā

he neṭru illa he nāḽai illa
neṭru iṇḍru nāḽai ĕṇḍru ĕṉakku illa
he naṇbā aḍa aḍa naṇbā
nāṉ ĕppodumĕ rājā tāṇḍa

he mūv yuvar mūv yuvar mūv yuvar pāḍī
mūv yuvar mūv yuvar mūv yuvar pāḍī
mūv yuvar mūv yuvar mū mū mū mūv yuvar pāḍī
mūv yuvar mūv yuvar mūv yuvar mū mū mū
mūv yuvar mūv yuvar mūv yuvar pāḍī

he paṉcar āṉa vīl ā ĕṉṉa paḍaccā
ĕṉ saigiḽ ṭyūp sīṭṭa nī tāṉ kiḻicca

nāṉ uṉṉa maṭṭum edo nambi tŏlacceṉ
he vāḻkkaiyoḍa kaiṭ ā nī endāṉ tŏlacca

viṣākku vidiya ĕḻudi vĕcca
kaṣṭattukku kasiṉ ā pŏṟakka vĕcca

ulagattula pŏṟandālum naṣṭam illa
iṟandālum naṣṭam illa
ĕdukkāga vandomṉu nīye yosi

mūv yuvar mūv yuvar pāḍī ke mā
mūv yuvar mūv yuvar mūv yuvar mūv yuvar pāḍī
kāsu irunda kāsu irundā kāsu irundā
ṭĕyli naiḍū pārṭi

he adiṣṭam aḍicca ĕduvum naḍakkum
maḻa peñjā vāṉam kŏḍa piḍikkum

uṉakku pudusā ulagam piṟakkum
adula uṉakku ĕllām amaiñjirukkum

ĕṉakkuṉu ippo kādal uṇḍu kāsum uṇḍu
kalaiyāda kaṉavum uṇḍu

pĕrsaṉalā ĕṉakkuṉu tevadaigaḽ uṇḍu
he naṇbā he naṇbā idu namakku maṭṭum
uṉadu vidiyai madiyāl pŏraṭṭi poḍu nī

mūv yuvar mūv yuvar mūv yuvar mūv yuvar pāḍī
mūv yuvar mūv yuvar mūv yuvar mū mū mū yuvar pāḍī
kāsu kāsu kāsu kāsu kāsu kāsu kāsu kāsu

kāsu irundā ṭaili naiḍū pārṭi
pārṭi pārṭi pārṭi