Metraasai sutti

மெட்ராஸை சுத்தி
Work
Year
Language

மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்

லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன்

மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்

லைட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன்

மெட்ராஸை சுத்தி காட்ட போறேன்
மெரினாவில் சுண்டல் வாங்கி தாரேன்

இதுதானே நிப்பன் பில்டிங் பாரு
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்

இதுதானே நிப்பன் பில்டிங் பாரு
இதுக்கு உங்கப்பன் பேர் வைக்க சொல்ல போறேன்

சினிமா பிடிக்கும் கோடம்பாக்கம்
ஏரோப்ளேன் இறங்கும் மீனம்பாக்கம்

பாரின் சரக்கு பர்மா பஜார்
நம்ம உள்ளூர் சரக்கு ஜாம் பஜாரு

ஏ பொண்ணு ஏ பொண்ணு
இதை பார்க்காத கண்ணு என்ன கண்ணு

பொண்ணு ஏ பொண்ண பொண்ணு
என்னை இஸ்துக்குனு போடி என் கண்ணு

மெட்ராஸின் ஹீரோ
அது மெட்ரோ வாட்டர்

ஆனா ஸ்டைலுன்னா இப்போ
குடி மினரல் வாட்டர்

மெட்ராஸின் கீதம் அது
ஆட்டோ ஆட்டோ சத்தம்தான்

ஆல் இன் ஆல் கேட்டால்
ஒரு போட்டோ போட்டோ கையில்தான்

இங்கே மாமியார் தொல்லை
இல்ல முகமூடி கொள்ளை

ஆனால் இஸ்மாயிலும் அப்ரஹாமும்
இந்தியனாக வாழும் ஊரு

மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்

பொண்ணு ஏ பொண்ணு
நாஸ்டா துண்ண வாடி என் கண்ணு

உன்னை கூட்டிகினு போறேன் சினிமாவுக்கு
இல்ல கொத்திகினு போவான் பொறம்போக்கு

காலம் கெட்டு போச்சு மகராசி
சும்மா கப்புன்னு இசுக்குது முவராசி

மூத்தவ சொல்றேன் இதை யோசி
நான் மூனு தலைமுறையா மதராஸி

வெள்ளைக்காரன் கோட்டை அது பழைய மெண்ட்ராஸ்
ராணியம்மா பேட்டை இது புதிய மெட்ராஸ்

ஒன் வேயில் புகுந்து கூட மெட்ராஸை சுத்தி பார்க்கலாம்
சென்றலையும் எக்மோரையும் சுத்தி காட்டி நீ துட்டு சேர்க்கலாம்

சினிமா பைத்தியம் என்றால் மெட்ராஸ்
காதல் வைத்தியம் என்றால் மெட்ராஸ்

இங்கே இல்ல ஜோலி பாக்கட் காலி
ஆனா லைஃப் இப்போ ஜாலி ஜாலி

மெட்ராஸை சுத்தி பார்க்க போறேன்
மெரினாவில் வீடு கட்ட போறேன்

லைக்ட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன்

லைக்ட் ஹவுஸில் ஏறி நிக்க போறேன்
நான் மங்காத்தா ராணி போல வாரேன்

mĕṭrāsai sutti pārkka poṟeṉ
mĕriṉāvil vīḍu kaṭṭa poṟeṉ

laiṭ havusil eṟi nikka poṟeṉ
nāṉ maṅgāttā rāṇi pola vāreṉ

mĕṭrāsai sutti pārkka poṟeṉ
mĕriṉāvil vīḍu kaṭṭa poṟeṉ

laiṭ havusil eṟi nikka poṟeṉ
nāṉ maṅgāttā rāṇi pola vāreṉ

mĕṭrāsai sutti kāṭṭa poṟeṉ
mĕriṉāvil suṇḍal vāṅgi tāreṉ

idudāṉe nippaṉ pilṭiṅ pāru
idukku uṅgappaṉ per vaikka sŏlla poṟeṉ

idudāṉe nippaṉ pilṭiṅ pāru
idukku uṅgappaṉ per vaikka sŏlla poṟeṉ

siṉimā piḍikkum koḍambākkam
eropḽeṉ iṟaṅgum mīṉambākkam

pāriṉ sarakku parmā pajār
namma uḽḽūr sarakku jām pajāru

e pŏṇṇu e pŏṇṇu
idai pārkkāda kaṇṇu ĕṉṉa kaṇṇu

pŏṇṇu e pŏṇṇa pŏṇṇu
ĕṉṉai istukkuṉu poḍi ĕṉ kaṇṇu

mĕṭrāsiṉ hīro
adu mĕṭro vāṭṭar

āṉā sṭailuṉṉā ippo
kuḍi miṉaral vāṭṭar

mĕṭrāsiṉ kīdam adu
āṭṭo āṭṭo sattamtāṉ

āl iṉ āl keṭṭāl
ŏru poṭṭo poṭṭo kaiyildāṉ

iṅge māmiyār tŏllai
illa mugamūḍi kŏḽḽai

āṉāl ismāyilum aprahāmum
indiyaṉāga vāḻum ūru

mĕṭrāsai sutti pārkka poṟeṉ
mĕriṉāvil vīḍu kaṭṭa poṟeṉ

pŏṇṇu e pŏṇṇu
nāsṭā tuṇṇa vāḍi ĕṉ kaṇṇu

uṉṉai kūṭṭigiṉu poṟeṉ siṉimāvukku
illa kŏttigiṉu povāṉ pŏṟambokku

kālam kĕṭṭu poccu magarāsi
summā kappuṉṉu isukkudu muvarāsi

mūttava sŏlṟeṉ idai yosi
nāṉ mūṉu talaimuṟaiyā madarāsi

vĕḽḽaikkāraṉ koṭṭai adu paḻaiya mĕṇḍrās
rāṇiyammā peṭṭai idu pudiya mĕṭrās

ŏṉ veyil pugundu kūḍa mĕṭrāsai sutti pārkkalām
sĕṇḍralaiyum ĕkmoraiyum sutti kāṭṭi nī tuṭṭu serkkalām

siṉimā paittiyam ĕṇḍrāl mĕṭrās
kādal vaittiyam ĕṇḍrāl mĕṭrās

iṅge illa joli pākkaṭ kāli
āṉā laif ippo jāli jāli

mĕṭrāsai sutti pārkka poṟeṉ
mĕriṉāvil vīḍu kaṭṭa poṟeṉ

laikṭ havusil eṟi nikka poṟeṉ
nāṉ maṅgāttā rāṇi pola vāreṉ

laikṭ havusil eṟi nikka poṟeṉ
nāṉ maṅgāttā rāṇi pola vāreṉ