ஏலே லோ பொங்கும் கடல்
எங்கேயும் மின்னும் மணல்
எல்லாமே கை சேரயில் குதித்தாடும்
நாங்கள் நையாண்டி பறவைகள்
ஏலே லோ பொங்கும் கடல்
எங்கேயும மின்னும் மணல்
எல்லாமே கை சேரயில் குதித்தாடும்
நாங்கள் நையாண்டி பறவைகள்
பெதாயைப் போல தாலாட்ட
ஆகாயம் இருக்குதே
நம் தந்தை போல்
பூமி கை நீட்டுதே
பேர் கூட கேட்காமல்
பூங்காற்று அடிக்குதே
காசேதும் வாங்காமல் பூவாசம்
கொடுக்குதே
தூறல் சங்கீதம் பாடுதே
பாடலோசை கை தாளம் போடுதே
இதற்கு ஈடே எதுவும இல்லை தெரியுதே
மணல் மேடே நம் வீடு ஆகுதே
விளக்காக விண்மீண் தோன்றுதே
உறவே வா உலகம் என்று புரியுதே……
சேமாசே சேமாசே…… சேயே……
ஏலே லோ பொங்கும் கடல்
எங்கேயும் மின்னும் மணல்
எல்லாமே கை சேரயில் குதித்தாடும்
நாங்கள் நையாண்டி பறவைகள்
நாள்தோறும் ஏதேதோ மாற்றஙகள் நடக்குதே
ஆனாலும் பேர் அன்பு மாறாததே
கையோடு கை சேர்ந்து சினேகங்கள் சிரிக்குதே
கால் போக ஓர் பாதை தானாக கிடைக்குதே
யாரும் நம் போல ஆகுமே
வரும் நாளை நம்பாமல் இன்பமா
கனவாக கவலை எல்லாம் தொலையுமே
செந்தோழா எல்லாம் மாறுமே
துணிந்தாலே அன்பால் சோகமே
முயன்றாலே எதுவும் இங்கே சுலபமே
சேமாசே… சேமாசே… சேயா…
ஏலே லோ பொங்கும் கடல்
எங்கேயும் மின்னும் மணல்
எல்லாமே கை சேரயில் குதித்தாடும்
நாங்கள் நையாண்டி பறவைகள்