சொன்ன பேச்ச கேக்கணும்
முன்னும் பின்னும் பாக்கணும்
நின்னு நல்லா நிமிர்ந்து பாத்து
நேர் வழியே நடக்கணும்
சொன்ன பேச்ச கேக்கணும் கேக்கணும்
சொன்ன பேச்ச கேக்கணும்
முன்னும் பின்னும் பாக்கணும்
நின்னு நல்லா நிமிர்ந்து பாத்து
நேர் வழியே நடக்கணும்
சொன்ன பேச்ச கேக்கணும் கேக்கணும்
அதையும் இதையும் எண்ணிக்கிட்டு
அங்குட்டும் இங்குட்டும் பாத்துக்கிட்டு
ஏ சின்னமுத்து... தா டுர்ர்...
அதையும் இதையும் எண்ணிக்கிட்டு
அங்குட்டும் இங்குட்டும் பாத்துக்கிட்டு
அன்ன நட போடக் கூடாது
பாதையுலே அன்ன நட போடக் கூடாது
அவசரத்தில் தல தெறிக்க
குறுக்கும் நெடுக்கும் பாஞ்சி ஓடி
அவசரத்தில் தல தெறிக்க
குறுக்கும் நெடுக்கும் பாஞ்சி ஓடி
ஆபத்த வெலைக்கு வாங்கக் கூடாது
நீங்க ஆபத்த வெலைக்கு வாங்கக் கூடாது
சொன்ன பேச்ச கேக்கணும்
முன்னும் பின்னும் பாக்கணும்
நின்னு நல்லா நிமிர்ந்து பாத்து
நேர் வழியே நடக்கணும்
சொன்ன பேச்ச கேக்கணும் கேக்கணும்
கட்டுப்பாட்ட விட்டுப்புட்டு
கண்ட படி சுத்திக்கிட்டு
ஏய் பெரியமுத்து... இந்தா பா பா பா
கட்டுப்பாட்ட விட்டுப்புட்டு
கண்ட படி சுத்திக்கிட்டு
கடமையில் தவறக் கூடாது
நம்முடைய கடமையில் தவறக் கூடாது
காதில் எல்லாம் வாங்கிக்கிட்டு
காத்து வாக்கில் பறக்க விட்டு
காதில் எல்லாம் வாங்கிக்கிட்டு
காத்து வாக்கில் பறக்க விட்டு
பாதையில் வழுக்கி வீழக் கூடாது
போகும் பாதையில் வழுக்கி வீழக் கூடாது
சொன்ன பேச்ச கேக்கணும்
முன்னும் பின்னும் பாக்கணும்
நின்னு நல்லா நிமிர்ந்து பாத்து
நேர் வழியே நடக்கணும்
சொன்ன பேச்ச கேக்கணும் கேக்கணும்
நீங்க சொன்ன பேச்ச கேக்கணும் கேக்கணும்