Maasi maasam

மாசி மாசம்
Year
Language

ஆண் : மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே

பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

ஆண் : பூவோடு ஆ..ஆ..ஆ.. தேனாட

பெண் : தேனோடு ஓ..ஓ..ஓ.. நீயாடு

ஆண் : ஓ.. ஓ.. மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே

பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

(இசை) சரணம் - 1

பெண் : ஆசை நூறாச்சு போங்க
நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்கப்
பொறுங்கப் பொறுங்க
ஓஹோஹோ

ஆண் : ஏ ஆசை நான் கொண்டு வந்தால்
அள்ளித் தேன்கொள்ள வந்தால்
மயங்கிக் கிறங்க
கிறங்கி உறங்க
ஓஹோஹோ

பெண் : வெப்பம் படருது படருது
வெப்பம் வளருது வளருது

ஆண் : கொட்டும் பனியிலே பனியிலே
ஒட்டும் உறவிலே உறவிலே

பெண் : ஓ..ஓ..ஓ..

ஆண் : மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே

பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

(இசை) சரணம் - 2

பெண்குழு : ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ஆ.. ஆ.. ஆ.. ஆ.. (இசை)
ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ஆ.. ஆ.. ஆ.. ஆ.. (இசை)

பெண்குழு : ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ஆ.. ஆ.. ஆ.. ஆ..
ஆ ..ஆ.. ஆ.. ஆ..
ஆ ..ஆ.. ஆ.. ஆ..

ஆண் : காமலீலா வினோதம்
காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க
ஓஹோஹோ

பெண் : ஆசை ஆகாப் பிரமாதம்
மோக கவிதாப் பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து
முடிக்க முடிக்க ஓஹோஹோ

ஆண் : கொடிதான் தவழுது தவழுது
பூப்போல் சிரிக்குது சிரிக்குது

பெண் : உறவும் நெருங்குது நெருக்குது
உலகம் மயங்குது உறங்குது
ஆ..ஆ..ஆ..ஆ..

ஆண் : மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே

பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

ஆண் : பூவோடு ஆ..ஆ..ஆ.. தேனாட

பெண் : தேனோடு ஓ..ஓ..ஓ.. நீயாடு

மாமன் எனக்குத்தானே

பெண் : நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

āṇ : māsi māsam āḽāṉa pŏṇṇu
māmaṉ ĕṉakkuttāṉe

pĕṇ : nāḽai ĕṇṇi nāṉ kāttirundeṉ
māmaṉ uṉakkuttāṉe

āṇ : pūvoḍu ā..ā..ā.. teṉāḍa

pĕṇ : teṉoḍu o..o..o.. nīyāḍu

āṇ : o.. o.. māsi māsam āḽāṉa pŏṇṇu
māmaṉ ĕṉakkuttāṉe

pĕṇ : nāḽai ĕṇṇi nāṉ kāttirundeṉ
māmaṉ uṉakkuttāṉe

(isai) saraṇam - 1

pĕṇ : āsai nūṟāccu poṅga
nilavu vandāccu vāṅga
nĕruṅga nĕruṅgap
pŏṟuṅgap pŏṟuṅga
ohoho

āṇ : e āsai nāṉ kŏṇḍu vandāl
aḽḽit teṉkŏḽḽa vandāl
mayaṅgik kiṟaṅga
kiṟaṅgi uṟaṅga
ohoho

pĕṇ : vĕppam paḍarudu paḍarudu
vĕppam vaḽarudu vaḽarudu

āṇ : kŏṭṭum paṉiyile paṉiyile
ŏṭṭum uṟavile uṟavile

pĕṇ : o..o..o..

āṇ : māsi māsam āḽāṉa pŏṇṇu
māmaṉ ĕṉakkuttāṉe

pĕṇ : nāḽai ĕṇṇi nāṉ kāttirundeṉ
māmaṉ uṉakkuttāṉe

(isai) saraṇam - 2

pĕṇguḻu : ā.. ā.. ā.. ā..
ā.. ā.. ā.. ā.. (isai)
ā.. ā.. ā.. ā..
ā.. ā.. ā.. ā.. (isai)

pĕṇguḻu : ā.. ā.. ā.. ā..
ā.. ā.. ā.. ā..
ā ..ā.. ā.. ā..
ā ..ā.. ā.. ā..

āṇ : kāmalīlā viṉodam
kādal kavidā vilāsam
paḍittup paḍittu ĕḍukka ĕḍukka
ohoho

pĕṇ : āsai āgāp piramādam
moga kavidāp piravāgam
tŏḍuttut tŏḍuttu
muḍikka muḍikka ohoho

āṇ : kŏḍidāṉ tavaḻudu tavaḻudu
pūppol sirikkudu sirikkudu

pĕṇ : uṟavum nĕruṅgudu nĕrukkudu
ulagam mayaṅgudu uṟaṅgudu
ā..ā..ā..ā..

āṇ : māsi māsam āḽāṉa pŏṇṇu
māmaṉ ĕṉakkuttāṉe

pĕṇ : nāḽai ĕṇṇi nāṉ kāttirundeṉ
māmaṉ uṉakkuttāṉe

āṇ : pūvoḍu ā..ā..ā.. teṉāḍa

pĕṇ : teṉoḍu o..o..o.. nīyāḍu

māmaṉ ĕṉakkuttāṉe

pĕṇ : nāḽai ĕṇṇi nāṉ kāttirundeṉ
māmaṉ uṉakkuttāṉe