மோனிகா மோனிகா எபெக்டும் சோனிகா
ரொமாண்டிக் மியூசிக்கா தேகம் டோலக்கா
புதிய சேனல் தோன்றியதோ
இளமை கிராபிக்ஸ் மாற்றியதோ
அணுக்கள் சோலை ஆகியதோ
அரும்பு மொட்டுக்கள் பூவானதோ
விண்மீன்கள் கூட்டம் ஹோ யே ஹோ
ஹேய் மண்மீது ஆட்டம் ஹோ யே ஹோ
மோனிகா மோனிகா எபெக்டும் சோனிகா
ரொமாண்டிக் மியூசிக்கா தேகம் டோலக்கா
தொட்டுக்கலாம் விரல் பட்டால் போதாதோ
தொட்டுக்கலாம் விரல் பட்டால் போதாதோ
உன் காலடி ஒரு கல்வெட்டாகாதோ
பார்வைகள் புது சர்க்யூட் போடாதோ
செஞ்சார காற்று வீசும் போது நெஞ்சில் பாரு வேகம்
பெண் சாரல் காற்று வீசும் போது நீயும் சொர்க்கம் வேண்டும்
ஏற்குமா இந்த தூறல்கள் தூத்திடாதோ
மோனிகா மோனிகா எபெக்டும் சோனிகா
ரொமாண்டிக் மியூசிக்கா தேகம் டோலக்கா
பெண்ண இல்லா அந்த விண்மீன் தோன்றாதோ
தோன்றினால் அது சொர்க்கம் ஆகாதோ
மானுடம் அங்கு வாழக்கூடாதோ
பிரம்மனின் பழ மூக்கும் ஆடாதோ
சென்சேஷன் மட்டும் வேண்டுமென்று பிளானெட் மாறலாமே
என் பியூஷன் தோற்றம் வேண்டுமென்றால் சோசியல் ஆகலாமே
இந்த ஜெனரேஷன் மாற்றத்தை வாழ்திடாதோ
மோனிகா மோனிகா எபெக்டும் சோனிகா
ரொமாண்டிக் மியூசிக்கா தேகம் டோலக்கா
புதிய சேனல் தோன்றியதோ
இளமை கிராபிக்ஸ் மாற்றியதோ
அணுக்கள் சோலை ஆகியதோ
அரும்பு மொட்டுக்கள் பூவானதோ
விண்மீன்கள் கூட்டம் ஹோ யே ஹோ
ஹேய் மண்மீது ஆட்டம் ஹோ யே ஹோ
மோனிகா மோனிகா எபெக்டும் சோனிகா
ரொமாண்டிக் மியூசிக்கா தேகம் டோலக்கா