Laip e jaalidaan

லைப் ஏ ஜாலிதான்
Work
Year
Language

f you keep smiling.. you’ll be happy
if you don’t smile… you’ll get BP
Open Your heart and Look at this world லைப் ஏ ஜாலிதான்
If you keep walking.. you’ll be happy
if you keep worry.. you’ll get BP
Open Your eyes and Look at this world லைப் ஏ ஜாலிதான்

ஹே ஈஸ்ட்-டு வெஸ்ட்-டு நோர்த்-து சவுத்-து
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்த்து பார்த்து வாழாதே லைப்-ஏ ஜாலிதான்
ஹே ஹார்ட்-டு கோல்டு , ஸ்வீட்-டு சால்ட்-டு
எதுவுன்னாலும் பாரு டேஸ்ட்-டு
திட்டம் போட்டு வாழாதே லைப்-ஏ ஜாலிதான்

ஹே எக்சாமினேசன் அடிக்கடி டியுசன்
இல்லாம போனால் ஜாலிதான்
திட்டாத டாடி தித்திக்கும் ஜோடி இருந்தா ஜாலிதான்
ஹே கைகளை ரெக்கையா மாத்து ஜாலிதான்
குழந்தையின் பாஷை புரிஞ்சா ஜாலிதான்
அட ஜாலிதான்
குடை இருந்தாலும் நனைஞ்சா ஜாலிதான்
அடிக்கடி மனச திறந்தா ஜாலிதான்
அட ஜாலிதான்
மனசுக்கு புடிச்சத ரசிச்சா ஜாலிதான்

If You keep smiling.. you’ll be happy
if you don’t smile.. you’ll get BP
Open your heart and Look at this World லைப் ஏ ஜாலிதான்
அரும்பாக மீசை வரும்போது
விரலாலே மெல்ல தொடும்போது
மனதோடு தோன்றும் சந்தோசம் ஜாலிதான்
மிளகாயப்போல பேசாம
மெதுவாக அன்பா நீ பேசு
கொலைகாரன்கூட கொழந்தைதான் ஜாலிதான்
கராத்தே குங்-பு தெரிகிறபோதும்
நண்பனிடம் தோத்தா ஜாலிதான்
அலாரம் வைத்து விடியலில் எழுந்து தூங்கு ஜாலிதான்

ஹே.. தூரலில் ஜன்னலின் ஓரம் ஜாலிதான்
எமனிடம் ஜோக்கு அடித்தால் ஜாலிதான்
அட ஜாலிதான்
எரிமலையில் குளிர் காய்ந்தால் ஜாலிதான்
ஹே இளமையை முழுசாய் ரசிச்சா ஜாலிதான்
அட ஜாலிதான்
முதுமையை மனசில் மதிச்சா ஜாலிதான்

ஹே ஈஸ்ட்-டு வெஸ்ட்-டு நோர்த்-து சவுத்-து
எங்கும் எங்கள் யூத்து கூத்து
வாஸ்த்து பார்த்து வாழாதே லைப்-ஏ ஜாலிதான்

பல நூறு ஆண்டு முன்னால
உன் வீடும் தெருவும் உனதில்ல
புரிந்தாலே வாழ்க்கை எப்போதும் ஜாலிதான்
பல நூறு பேரை வென்றாலும்
அது வீரம் என்று ஆகாது
மனதார மன்னிக்கும் வீரம் ஜாலிதான்
பொறாமை கோபம் இல்லாம வாழ
உன்னால முடிஞ்சா ஜாலிடா
எல்லோரும் போல வாழாம புதுசா இருந்தா ஜாலிதான்

ஹே… லட்சியம் ஆகிற கனவு ஜாலிதான்
ஜெயிக்கிறபோது அழுகை ஜாலிதான்
அட ஜாலிதான்
தோல்வியை கண்டு சிரிச்சா ஜாலிதான்
டா டா டா
அடுத்தவன் தாகம் புரிஞ்சா ஜாலிதான்
அட ஜாலிதான்
அடிக்க வந்தவனை அணைச்சா ஜாலிதான்

If you keep smiling.. You’ll be happy
If you don’t smile.. you’ll get BP
Open Your heart and Look at this world…. லைப் ஏ ஜாலிதான்

f you keep smiling.. you’ll be happy
if you don’t smile… you’ll get BP
Open Your heart and Look at this world laip e jālidāṉ
If you keep walking.. you’ll be happy
if you keep worry.. you’ll get BP
Open Your eyes and Look at this world laip e jālidāṉ

he īsṭ-ṭu vĕsṭ-ṭu nort-tu savut-tu
ĕṅgum ĕṅgaḽ yūttu kūttu
vāsttu pārttu vāḻāde laip-e jālidāṉ
he hārṭ-ṭu kolṭu , svīṭ-ṭu sālṭ-ṭu
ĕduvuṉṉālum pāru ṭesṭ-ṭu
tiṭṭam poṭṭu vāḻāde laip-e jālidāṉ

he ĕkcāmiṉesaṉ aḍikkaḍi ṭiyusaṉ
illāma poṉāl jālidāṉ
tiṭṭāda ṭāḍi tittikkum joḍi irundā jālidāṉ
he kaigaḽai rĕkkaiyā māttu jālidāṉ
kuḻandaiyiṉ pāṣai puriñjā jālidāṉ
aḍa jālidāṉ
kuḍai irundālum naṉaiñjā jālidāṉ
aḍikkaḍi maṉasa tiṟandā jālidāṉ
aḍa jālidāṉ
maṉasukku puḍiccada rasiccā jālidāṉ

If You keep smiling.. you’ll be happy
if you don’t smile.. you’ll get BP
Open your heart and Look at this World laip e jālidāṉ
arumbāga mīsai varumbodu
viralāle mĕlla tŏḍumbodu
maṉadoḍu toṇḍrum sandosam jālidāṉ
miḽagāyappola pesāma
mĕduvāga aṉbā nī pesu
kŏlaigāraṉkūḍa kŏḻandaidāṉ jālidāṉ
karātte kuṅ-pu tĕrigiṟabodum
naṇbaṉiḍam tottā jālidāṉ
alāram vaittu viḍiyalil ĕḻundu tūṅgu jālidāṉ

he.. tūralil jaṉṉaliṉ oram jālidāṉ
ĕmaṉiḍam jokku aḍittāl jālidāṉ
aḍa jālidāṉ
ĕrimalaiyil kuḽir kāyndāl jālidāṉ
he iḽamaiyai muḻusāy rasiccā jālidāṉ
aḍa jālidāṉ
mudumaiyai maṉasil madiccā jālidāṉ

he īsṭ-ṭu vĕsṭ-ṭu nort-tu savut-tu
ĕṅgum ĕṅgaḽ yūttu kūttu
vāsttu pārttu vāḻāde laip-e jālidāṉ

pala nūṟu āṇḍu muṉṉāla
uṉ vīḍum tĕruvum uṉadilla
purindāle vāḻkkai ĕppodum jālidāṉ
pala nūṟu perai vĕṇḍrālum
adu vīram ĕṇḍru āgādu
maṉadāra maṉṉikkum vīram jālidāṉ
pŏṟāmai kobam illāma vāḻa
uṉṉāla muḍiñjā jāliḍā
ĕllorum pola vāḻāma pudusā irundā jālidāṉ

he… laṭciyam āgiṟa kaṉavu jālidāṉ
jĕyikkiṟabodu aḻugai jālidāṉ
aḍa jālidāṉ
tolviyai kaṇḍu siriccā jālidāṉ
ṭā ṭā ṭā
aḍuttavaṉ tāgam puriñjā jālidāṉ
aḍa jālidāṉ
aḍikka vandavaṉai aṇaiccā jālidāṉ

If you keep smiling.. You’ll be happy
If you don’t smile.. you’ll get BP
Open Your heart and Look at this world…. laip e jālidāṉ