Kore kore

கோரே கோரே
Year
Language

கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே
கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே

பூட்டு போட்ட பூவே உன் கண்ணில் தீயை வைத்தாய் 
ஏப்ரல் மாத வெயிலை உன் சொல்லில் ஏன் வைத்தாய் 

உள்ளே தண்ணீர் வெளியே வெப்பம் ரெண்டும் சேர்ந்தது பெண்ணினம் 
நீ தீயை எறிந்தால் தண்ணீர் ஆவேன் தள்ளி இருப்பது கண்ணியமே 

மதனா மதனா 
நான் மஞ்சம் வந்த தங்க தேரா 

கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே 
கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே

சரணம் ௧

முதல் முத்தம் கொடுத்தது எவ்விடம் 
முதல் மொட்டு உடைந்தது எவ்விடம் 
சரியாக சொல்லி விட்டால் அன்பு 
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு (௨)
இதழில் பாய்ந்த என் முத்தம் 
இடறி விழுந்தது கன்னத்தில் 
ரெண்டோ மூன்றோ தோல்வி அடைந்து 
மொட்டு உடைந்தது வேகத்தில் 
ரதியே ரதியே 
நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறு 

கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே 
கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே

குழு:
Oh girl my love is true
Jus turn and leave me alone u
If u wan to b mine
If u wan to b mine

ஆ ஆ ஆ ஆ 

சரணம் ௨

முதல் முறை பார்த்தது எந்த நாள் 
உன்னில் முதல் விரல் பதித்தது எவ்விடம்
சரியாக சொல்லி விட்டால் அன்பு 
இல்லை தப்பு தப்பாய் சொல்லி விட்டால் வம்பு (௨)

ஆசை பார்வை பார்த்துக் கொண்டது அக்டோபர் மாதல் ஏழாம் நாள் 
முதல் விரல் பதிந்தது எவ்விடம் என்பதை 
என் ஆடைகள் அறியும் நான் அறியேன் 
மதனா மதனா 
நான் சொல்லிய உண்மைகள் நூற்றுக்கு நூறு 

கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே 
கோரே கோரே கோகோரே கோரே கோரே கோரே கோகோரே

kore kore kogore kore kore kore kogore
kore kore kogore kore kore kore kogore

pūṭṭu poṭṭa pūve uṉ kaṇṇil tīyai vaittāy 
epral māda vĕyilai uṉ sŏllil eṉ vaittāy 

uḽḽe taṇṇīr vĕḽiye vĕppam rĕṇḍum serndadu pĕṇṇiṉam 
nī tīyai ĕṟindāl taṇṇīr āveṉ taḽḽi iruppadu kaṇṇiyame 

madaṉā madaṉā 
nāṉ mañjam vanda taṅga terā 

kore kore kogore kore kore kore kogore 
kore kore kogore kore kore kore kogore

saraṇam ௧

mudal muttam kŏḍuttadu ĕvviḍam 
mudal mŏṭṭu uḍaindadu ĕvviḍam 
sariyāga sŏlli viṭṭāl aṉbu 
illai tappu tappāy sŏlli viṭṭāl vambu (௨)
idaḻil pāynda ĕṉ muttam 
iḍaṟi viḻundadu kaṉṉattil 
rĕṇḍo mūṇḍro tolvi aḍaindu 
mŏṭṭu uḍaindadu vegattil 
radiye radiye 
nāṉ sŏlliya uṇmaigaḽ nūṭrukku nūṟu 

kore kore kogore kore kore kore kogore 
kore kore kogore kore kore kore kogore

kuḻu:
Oh girl my love is true
Jus turn and leave me alone u
If u wan to b mine
If u wan to b mine

ā ā ā ā 

saraṇam ௨

mudal muṟai pārttadu ĕnda nāḽ 
uṉṉil mudal viral padittadu ĕvviḍam
sariyāga sŏlli viṭṭāl aṉbu 
illai tappu tappāy sŏlli viṭṭāl vambu (௨)

āsai pārvai pārttuk kŏṇḍadu akṭobar mādal eḻām nāḽ 
mudal viral padindadu ĕvviḍam ĕṉbadai 
ĕṉ āḍaigaḽ aṟiyum nāṉ aṟiyeṉ 
madaṉā madaṉā 
nāṉ sŏlliya uṇmaigaḽ nūṭrukku nūṟu 

kore kore kogore kore kore kore kogore 
kore kore kogore kore kore kore kogore