Konyajam konyajam

கொஞ்சம் கொஞ்சம்
Year
Language

கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சி கொஞ்சி பேசிக்கொள்ள ஆசை வந்ததே
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சி கொஞ்சி பேசிக்கொள்ள ஆசை வந்ததே
செல்லம் செல்லம் நீயும் நானும் கொஞ்சி பேச ஆசை வந்ததா
காதலர் உள்ளங்களின் துன்பம் போக ஹேய் …
செல்போனை கண்டெடுத்த நெஞ்சம் வாழ்க
இனி தூங்கும் நேரம் இல்லை இல்லை
பேசிக்கொண்டே காதல் செய்வோம்
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சி கொஞ்சி பேசிக்கொள்ள ஆசை வந்ததே

உன் முகத்தை உன் சிரிப்பை சின்னதாக
போனுகுள்ளே சேர்த்து வைத்து பார்த்துக்கொள்வேன்
உன் சிணுங்கள் ஓசைகளை பாடலாக
எப்பொழுதும் காதுக்குள்ளே கேட்டுக்கொள்வேன்
நீராகும் காலமும் போதவில்லை
நேசத்தை சொல்லித்தான் தீரவில்லை
என்னென்ன பேசினோம் நெஞ்சில் இல்லை
எத்தனை முத்தங்கள் எண்ணவில்லை
என் உள்ளங்கையிலே உள்ள காதல் பூவிலே
இது வந்த பின்பு காதலர்க்கு தூக்கம் இல்லை ஏக்கம் இல்லை
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சி கொஞ்சி பேசிக்கொள்ள ஆசை வந்ததே
செல்லம் செல்லம் நீயும் நானும் கொஞ்சி பேச ஆசை வந்ததா

கடிகாரங்கள் நேரம் விட்டு நின்று போகும்
நல்லிரவும் நம்மை கண்டு நீண்டு போகும்
நீ வீட்டுக்குள்ளே வந்தது போல் என்ன தோன்றும்
நேரில் முத்தம் தந்தது போல் எண்ணம் தோன்றும்
காதுக்குள் உன் குரல் வந்து மோதும்
காட்டுக்குள் உன் உருவம் என்னவாகும்
வார்த்தைகள் கோர்க்கத்தான் கைகள் தேயும்
வாசித்து பார்த்துத்தான் கண்கள் ஓயும்
கையில் இருந்தால் இது கையில் இருந்தால்
ஒரு காதலனும் காதலியும் ஏழு ஜென்மம் வாழக்கூடும்
செல்லம் செல்லம் நீயும் நானும் கொஞ்சி பேச ஆசை வந்ததா
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சி கொஞ்சி பேசிக்கொள்ள ஆசை வந்ததே
காதலர் உள்ளங்களின் துன்பம் போக ஹேய் …
செல்போனை கண்டெடுத்த நெஞ்சம் வாழ்க
இனி தூங்கும் நேரம் இல்லை இல்லை
பேசிக்கொண்டே காதல் செய்வோம்
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சி கொஞ்சி பேசிக்கொள்ள ஆசை வந்ததே
செல்லம் செல்லம் நீயும் நானும் கொஞ்சி பேச ஆசை வந்ததா

kŏñjam kŏñjam kŏñji kŏñji pesikkŏḽḽa āsai vandade
kŏñjam kŏñjam kŏñji kŏñji pesikkŏḽḽa āsai vandade
sĕllam sĕllam nīyum nāṉum kŏñji pesa āsai vandadā
kādalar uḽḽaṅgaḽiṉ tuṉbam poga hey …
sĕlboṉai kaṇḍĕḍutta nĕñjam vāḻga
iṉi tūṅgum neram illai illai
pesikkŏṇḍe kādal sĕyvom
kŏñjam kŏñjam kŏñji kŏñji pesikkŏḽḽa āsai vandade

uṉ mugattai uṉ sirippai siṉṉadāga
poṉuguḽḽe serttu vaittu pārttukkŏḽveṉ
uṉ siṇuṅgaḽ osaigaḽai pāḍalāga
ĕppŏḻudum kādukkuḽḽe keṭṭukkŏḽveṉ
nīrāgum kālamum podavillai
nesattai sŏllittāṉ tīravillai
ĕṉṉĕṉṉa pesiṉom nĕñjil illai
ĕttaṉai muttaṅgaḽ ĕṇṇavillai
ĕṉ uḽḽaṅgaiyile uḽḽa kādal pūvile
idu vanda piṉbu kādalarkku tūkkam illai ekkam illai
kŏñjam kŏñjam kŏñji kŏñji pesikkŏḽḽa āsai vandade
sĕllam sĕllam nīyum nāṉum kŏñji pesa āsai vandadā

kaḍigāraṅgaḽ neram viṭṭu niṇḍru pogum
nalliravum nammai kaṇḍu nīṇḍu pogum
nī vīṭṭukkuḽḽe vandadu pol ĕṉṉa toṇḍrum
neril muttam tandadu pol ĕṇṇam toṇḍrum
kādukkuḽ uṉ kural vandu modum
kāṭṭukkuḽ uṉ uruvam ĕṉṉavāgum
vārttaigaḽ korkkattāṉ kaigaḽ teyum
vāsittu pārttuttāṉ kaṇgaḽ oyum
kaiyil irundāl idu kaiyil irundāl
ŏru kādalaṉum kādaliyum eḻu jĕṉmam vāḻakkūḍum