Koli rendu

கோழி ரெண்டு
Work
Year
Language

ஆண் : கோழி ரெண்டு முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு

பெண் : உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க

ஆண் : கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க

பெண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க

ஆண் : கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க
ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு

***

பெண் : ஒரு நாள் பார்க்குமா
புது நாத்தோடு தேனு
தென்காற்று தெம்மாங்கு பாட

ஆண் : இன்னும் நாளாகுமா
சின்ன ஆவாரம்பூ
தேன் வேண்டும்
வண்டோடு கூட

பெண் : இன்ப வாழ்வானது
இங்கு வீணாகுது
பின்பு வாராது இள வயது
மெல்ல சீராட்டவும்
அள்ளித் தாலாட்டவும்
இது தோதான ஏகாந்த இரவு

ஆண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு

பெண் : உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க

{ஆண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு
பெண் : கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க} (ஓவர்லாப்)

***

பெண் : ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

ஆண் : ஒரு மாந்தோப்புத்தான்
சிறு மாராப்பு போட்டு
ஆளாகி நாளாகி ஏங்க

பெண் : ஒரு மாமாங்கமா
சின்ன மாமாவைத் தேடி
மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க

ஆண் : அந்த மேகங்களும்
கொண்ட தாகங்களும்
இன்று தீர்கின்ற பொழுதல்லவா
கட்டிக் கொண்டால் என்ன
ஒட்டி நின்றால் என்ன
இதில் பாவங்கள்
தோஷங்கள் ஏது

பெண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு

ஆண் : உள் நாடிதான் நெருப்பா கொதிக்க
நடு சாம வேளையில் வாடையடிக்க

ஆ & பெ : கண் பார்வைதான் பழமா சிவக்க
மெதுவா மேனியில் மின்னலடிக்க

ஆண் : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு

ஆ & பெ : ராக்கோழி ரெண்டும் முழிச்சிருக்கு
ரெண்டும் கூடாம தனிச்சிருக்கு

āṇ : koḻi rĕṇḍu muḻiccirukku
rĕṇḍum kūḍāma taṉiccirukku

pĕṇ : uḽ nāḍidāṉ nĕruppā kŏdikka
naḍu sāma veḽaiyil vāḍaiyaḍikka

āṇ : kaṇ pārvaidāṉ paḻamā sivakka
mĕduvā meṉiyil miṉṉalaḍikka

pĕṇ : rākkoḻi rĕṇḍum muḻiccirukku
rĕṇḍum kūḍāma taṉiccirukku
uḽ nāḍidāṉ nĕruppā kŏdikka
naḍu sāma veḽaiyil vāḍaiyaḍikka

āṇ : kaṇ pārvaidāṉ paḻamā sivakka
mĕduvā meṉiyil miṉṉalaḍikka
rākkoḻi rĕṇḍum muḻiccirukku
rĕṇḍum kūḍāma taṉiccirukku

***

pĕṇ : ŏru nāḽ pārkkumā
pudu nāttoḍu teṉu
tĕṉkāṭru tĕmmāṅgu pāḍa

āṇ : iṉṉum nāḽāgumā
siṉṉa āvārambū
teṉ veṇḍum
vaṇḍoḍu kūḍa

pĕṇ : iṉba vāḻvāṉadu
iṅgu vīṇāgudu
piṉbu vārādu iḽa vayadu
mĕlla sīrāṭṭavum
aḽḽit tālāṭṭavum
idu todāṉa egānda iravu

āṇ : rākkoḻi rĕṇḍum muḻiccirukku
rĕṇḍum kūḍāma taṉiccirukku
rākkoḻi rĕṇḍum muḻiccirukku
rĕṇḍum kūḍāma taṉiccirukku

pĕṇ : uḽ nāḍidāṉ nĕruppā kŏdikka
naḍu sāma veḽaiyil vāḍaiyaḍikka

{āṇ : rākkoḻi rĕṇḍum muḻiccirukku
rĕṇḍum kūḍāma taṉiccirukku
pĕṇ : kaṇ pārvaidāṉ paḻamā sivakka
mĕduvā meṉiyil miṉṉalaḍikka} (ovarlāp)

***

pĕṇ : m m m m m m m m
m m m m m m m m
m m m m m m m m

āṇ : ŏru māndopputtāṉ
siṟu mārāppu poṭṭu
āḽāgi nāḽāgi eṅga

pĕṇ : ŏru māmāṅgamā
siṉṉa māmāvait teḍi
mel mūccu kīḻ mūccu vāṅga

āṇ : anda megaṅgaḽum
kŏṇḍa tāgaṅgaḽum
iṇḍru tīrgiṇḍra pŏḻudallavā
kaṭṭik kŏṇḍāl ĕṉṉa
ŏṭṭi niṇḍrāl ĕṉṉa
idil pāvaṅgaḽ
toṣaṅgaḽ edu

pĕṇ : rākkoḻi rĕṇḍum muḻiccirukku
rĕṇḍum kūḍāma taṉiccirukku

āṇ : uḽ nāḍidāṉ nĕruppā kŏdikka
naḍu sāma veḽaiyil vāḍaiyaḍikka

ā & pĕ : kaṇ pārvaidāṉ paḻamā sivakka
mĕduvā meṉiyil miṉṉalaḍikka

āṇ : rākkoḻi rĕṇḍum muḻiccirukku
rĕṇḍum kūḍāma taṉiccirukku

ā & pĕ : rākkoḻi rĕṇḍum muḻiccirukku
rĕṇḍum kūḍāma taṉiccirukku