Kodu pottaa

கோடு போட்டா
Work
Year
Language

ஆண்: கோடு போட்டா... கொன்னு போடு...
வேலி போட்டா... ஹேய் வெட்டி போடு...
நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்
கோடு போட்டா... கொன்னு போடு...
வேலி போட்டா... ஹேய் வெட்டி போடு...
வில்ல போல வளஞ்ச கூட்டம்
வேல போல நிமிர்ந்து விட்டோம்
சோத்துல பங்கு கேட்டா அட எலயப்போடு எலய
சொத்துல பங்கு கேட்டா அவன் தலயப்போடு தலய
ஊரான் வீட்டு சத்தத்துக்கு ஊரு நாடு மசியாது
மேகம் வந்து சத்தம் போட்டா ஆகாயம்ந்தான் கேட்காது
பாட்டன் பூட்டன் பூமிய யாரும் பட்டா போடக் கூடாது
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

(இசை...)

ஆண்: பாம்ப கூட பழகி.. பசும் பால ஊத்தும் சாதி
தப்பு தண்டா செஞ்சா.. அட அப்பத் தெரியும் சேதி
கள்ளிக்காட்டு புள்ளத்தாச்சி கல்லாபெத்தா வீரனடா
ஜல்லிக்கட்டு மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா
செத்த கெழவன் எழுதிவெச்ச ஒத்த சொத்து வீரமடா
கோடு போட்டா... கொன்னு போடு...
வேலி போட்டா... ஹேய் வெட்டி போடு...
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

(இசை...)

ஆண்: எங்க காத்து மீன்சுட்ட வாசம் அடிக்கும்
எங்க தண்ணி எரி சாராயம் போல நுறைக்கும்
வத்திப் போன உசுரோட வாழ்வானே சம்சாரி
ஒரு சப்பாத்திகள்ளி வாழ வேணாமே மும்மாரி
எட்டுக்கானி போனா அட எவனும் ஏழை இல்ல
மானம் மட்டும் போனா நீ மக்கா நாளே ஏழை
மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம்தான்
சீயான் காட்ட தோண்டிப் பாத்தா
செம்மன் ஊத்து ரத்தம்தான்
கோ கோ கோ கோடு போட்டா... ஹேய் ஹேய்....
கொன்னு போடு... ஹேய் ஹேய்....
வேலி போட்டா... ஹேய் ஹேய்....
வெட்டி போடு... ஹேய் ஹேய்....
நேத்துவரைக்கும் உங்க சட்டம் இன்னைக்கிருந்து எங்க சட்டம்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்....
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்....
கோடு போட்டா... ஹேய் ஹேய் ஹேய்...
கொன்னு போடு... ஹேய் ஹேய் ஹேய்...
வேலி போட்டா... ஹேய் ஹேய் ஹேய்...
வெட்டி போடு.. ஹேய் ஹேய் ஹேய்...
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
நேத்துவரைக்கும் உங்க சட்டம்
இன்னைக்கிருந்து எங்க சட்டம்

āṇ: koḍu poṭṭā... kŏṉṉu poḍu...
veli poṭṭā... hey vĕṭṭi poḍu...
nettuvaraikkum uṅga saṭṭam iṉṉaikkirundu ĕṅga saṭṭam
koḍu poṭṭā... kŏṉṉu poḍu...
veli poṭṭā... hey vĕṭṭi poḍu...
villa pola vaḽañja kūṭṭam
vela pola nimirndu viṭṭom
sottula paṅgu keṭṭā aḍa ĕlayappoḍu ĕlaya
sŏttula paṅgu keṭṭā avaṉ talayappoḍu talaya
ūrāṉ vīṭṭu sattattukku ūru nāḍu masiyādu
megam vandu sattam poṭṭā āgāyamndāṉ keṭkādu
pāṭṭaṉ pūṭṭaṉ pūmiya yārum paṭṭā poḍak kūḍādu
hey hey hey hey hey hey
hey hey hey hey hey hey
hey hey hey hey hey hey
hey hey hey hey hey hey

(isai...)

āṇ: pāmba kūḍa paḻagi.. pasum pāla ūttum sādi
tappu taṇḍā sĕñjā.. aḍa appat tĕriyum sedi
kaḽḽikkāṭṭu puḽḽattācci kallābĕttā vīraṉaḍā
jallikkaṭṭu māḍu kiḻiccā sariyum kuḍale mālaiyaḍā
sĕtta kĕḻavaṉ ĕḻudivĕcca ŏtta sŏttu vīramaḍā
koḍu poṭṭā... kŏṉṉu poḍu...
veli poṭṭā... hey vĕṭṭi poḍu...
hey hey hey hey hey hey
hey hey hey hey hey hey
hey hey hey hey hey hey
hey hey hey hey hey hey

(isai...)

āṇ: ĕṅga kāttu mīṉcuṭṭa vāsam aḍikkum
ĕṅga taṇṇi ĕri sārāyam pola nuṟaikkum
vattip poṉa usuroḍa vāḻvāṉe samcāri
ŏru sappāttigaḽḽi vāḻa veṇāme mummāri
ĕṭṭukkāṉi poṉā aḍa ĕvaṉum eḻai illa
māṉam maṭṭum poṉā nī makkā nāḽe eḻai
maṉaivi mādā maṭṭum illa maṇṇum kūḍa māṉamtāṉ
sīyāṉ kāṭṭa toṇḍip pāttā
sĕmmaṉ ūttu rattamtāṉ
ko ko ko koḍu poṭṭā... hey hey....
kŏṉṉu poḍu... hey hey....
veli poṭṭā... hey hey....
vĕṭṭi poḍu... hey hey....
nettuvaraikkum uṅga saṭṭam iṉṉaikkirundu ĕṅga saṭṭam
hey hey hey hey....
hey hey hey hey....
koḍu poṭṭā... hey hey hey...
kŏṉṉu poḍu... hey hey hey...
veli poṭṭā... hey hey hey...
vĕṭṭi poḍu.. hey hey hey...
nettuvaraikkum uṅga saṭṭam
nettuvaraikkum uṅga saṭṭam
nettuvaraikkum uṅga saṭṭam
iṉṉaikkirundu ĕṅga saṭṭam