வேறெதுவும் நீ தான் செய்ய வேண்டாம்
உன் கடமை செய்தால் அதுவே போதும்
வழியில் வளைவதினால் நதிகள் கலங்கிடுமா
அது கடல் தேடும்
அலைகள் உடைவதினால் கடலும் வருந்திடுமா
தினம் போராடும்
உன்னை மாற்றினால்
உன்னை உன்னை உன்னை மாற்றினால்
ஊரை மாற்றலாம்
ஊரை உலகை நீயும் மாற்றலாம்
நேற்றை மாற்றினால் இன்றை மாற்றலாம்
வரும் நாளை நீயும் மாற்றலாம்
உன்னை மாற்றினால்
உன்னை உன்னை உன்னை மாற்றினால்
ஊரை மாற்றலாம்
ஊரை உலகை நீயும் மாற்றலாம்
நேற்றை மாற்றினால் இன்றை மாற்றலாம்
வரும் நாளை நீயும் மாற்றலாம்
வேறெதுவும் நீ தான் செய்ய வேண்டாம்
உன் கடமை செய்தால் அதுவே போதும்
தனி மனிதன் இங்கே எதை செய்ய வேண்டும்
தன் குடும்பம் அதை காக்க வேண்டும் வேண்டும்
தலைவரெல்லாம் இங்கே எதை செய்ய வேண்டும்
தன் தேசம் அதை காக்க வேண்டும் வேண்டும்
வாழ்விளே என்றுமே வெல்வது என்னடா
நேர்மையில் நாணயம் தானடா
உன்னை மாற்றினால்
உன்னை உன்னை உன்னை மாற்றினால்
ஊரை மாற்றலாம்
ஊரை உலகை நீயும் மாற்றலாம்
நேற்றை மாற்றினால் இன்றை மாற்றலாம்
வரும் நாளை நீயும் மாற்றலாம்
உன்னை மாற்றினால்
உன்னை உன்னை உன்னை மாற்றினால்
ஊரை மாற்றலாம்
ஊரை உலகை நீயும் மாற்றலாம்
நேற்றை மாற்றினால் இன்றை மாற்றலாம்
வரும் நாளை நீயும் மாற்றலாம்
உன்னை சுற்றி உற்று பார்
எட்டு திக்கும் எட்டி பார்
தீயை கூட தொட்டு பார்
ஞானம் தோன்றும் கற்று பார்
உன்னை சுற்றி உற்று பார்
எட்டு திக்கும் எட்டி பார்
தீயை கூட தொட்டு பார்
ஞானம் தோன்றும் கற்று பார்
உன்னை சுற்றி உற்று பார்
எட்டு திக்கும் எட்டி பார்
தீயை கூட தொட்டு பார்
ஞானம் தோன்றும் கற்று பார்
உன்னை சுற்றி உற்று பார்
எட்டு திக்கும் எட்டி பார்
தீயை கூட தொட்டு பார்
ஞானம் தோன்றும் கற்று பார்
- Jonty