இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்
எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்
சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்
இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்
எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்
சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்
இன்னோரு ஜென்மமும் என்னோடு
உன் மனம்ஒன்றிப் பேசுவதும் ரகசியம் தான்
பெண்ணோடு ஆண் மனம்ஆணோடு பெண் மனம்
பின்னிப் படருவதும் அவசியம் தான்
இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்
எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்
சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்
என் கண்ணில் உன் முகம்
உன் கண்ணில் என் முகம்
கொஞ்சிக் குலவுவதும் ரகசியம் தான்
என் வாழ்வில் உன் சுகம்
உன் வாழ்வில் என் சுகம்
இணைந்து இருப்பதும் அவசியம் தான்
இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்
என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்
எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்
சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்
அடக்கம் ஒடுக்கம் எதுவும் இல்லா
நீயும் பெண் தானா?
எதுக்கு இந்த மாற்றம் ஏதும் தவறு செய்தேனா?
நாணம் அச்சம் நாலையும் நீ உதறி விட்டாயே
நம்பி வந்த எனக்கும் துரோகம் செய்து விட்டாயே
உனக்கு மானம் இருக்குதா?
உனக்கு மனசு இருக்குதா?
போதும் நடிப்பைக் காட்டாதே
நாலு பேரைக் கூட்டாதே
இந்த ஊரே கூடட்டும்
ஐயோ வேண்டாம் ஆர்ப்பாட்டம்
என்னை எதிர்த்துப் பேசாதே
சும்மா நிறுத்து வீசாதே..