Title (Indic)என்றும் இல்லா WorkKalai Arasi Year1963 LanguageTamil Credits Role Artist Music K. V. Mahadevan Performer P. Leela LyricsTamilஎன்றும் இல்லாமல் ஒன்றும் சொல்லாமல் இன்பம் உண்டாவதேனோ? எண்ணங்கள் பண்பாடுது கண்களும் எங்கோ வழிதேடுது - எது வேண்டியோ வாடுது ஆடுது மனம் என்னோடும் நில்லாமல் முன்னால் ஓடுது - என்றும் .... வீசும் தென்றல் காதோடு பேசிடும் பாஷை நானறியனே வெறும் போதையோ ஆசையோ மாயமோ - இது விளங்காமல் வரும் காதல் விந்தைதானோ - என்றும் ...... Englishĕṇḍrum illāmal ŏṇḍrum sŏllāmal iṉbam uṇḍāvadeṉo? ĕṇṇaṅgaḽ paṇbāḍudu kaṇgaḽum ĕṅgo vaḻideḍudu - ĕdu veṇḍiyo vāḍudu āḍudu maṉam ĕṉṉoḍum nillāmal muṉṉāl oḍudu - ĕṇḍrum .... vīsum tĕṇḍral kādoḍu pesiḍum pāṣai nāṉaṟiyaṉe vĕṟum podaiyo āsaiyo māyamo - idu viḽaṅgāmal varum kādal vindaidāṉo - ĕṇḍrum ......