Title (Indic)காற்று குதிரையிலே WorkKadhalan Year1994 LanguageTamil Credits Role Artist Music A.R. Rahman Performer Sujatha Writer Vairamuthu LyricsTamilகாற்று குதிரையிலே என் காற்குழல் தூது விட்டேன் காற்று குதிரையிலே என் காற்குழல் தூது விட்டேன் அது நேற்று நடந்ததனாலே உன் நெஞ்சில் எழுதட்டுமே ஆற்றங்கரைப்புதரில் சிக்கி ஆடும் நுரை போலே வேற்று கரகத்திலே நான் விளையாட போவதெப்போ Englishkāṭru kudiraiyile ĕṉ kāṟkuḻal tūdu viṭṭeṉ kāṭru kudiraiyile ĕṉ kāṟkuḻal tūdu viṭṭeṉ adu neṭru naḍandadaṉāle uṉ nĕñjil ĕḻudaṭṭume āṭraṅgaraippudaril sikki āḍum nurai pole veṭru karagattile nāṉ viḽaiyāḍa povadĕppo