Title (Indic)இந்திரையோ WorkKadhalan Year1994 LanguageTamil Credits Role Artist Music A.R. Rahman Performer Kalayani Menon Performer Sunandha Performer Minmini LyricsTamilஇந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ மனம் முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ எனவே உயர் சந்திர சூடர் குறும்பல ஈசர் சங்கணி வீதியிலே மணி பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொன் பந்து கொன்டாடினளே மனம் முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ எனவே Englishindiraiyo ivaḽ sundariyo tĕyva rambaiyo mogiṉiyo indiraiyo ivaḽ sundariyo tĕyva rambaiyo mogiṉiyo maṉam mundiyado viḻi mundiyado karam mundiyado ĕṉave uyar sandira sūḍar kuṟumbala īsar saṅgaṇi vīdiyile maṇi paindŏḍi nāri vasanda ŏyyāri pŏṉ pandu kŏnṭāḍiṉaḽe maṉam mundiyado viḻi mundiyado karam mundiyado ĕṉave