நான் வெட்டப்போறேன் ஆடு
என்னை நீ எடுத்துக்குளிப்பாட்டுடா
என்னை வேட்டையாட வாரா
அந்த வேட்டைக்காரி இவளதானடா
கல்யாணந்தான் கல்ச்சருன்னு
சொன்னவன கொண்டா மாமு
வெட்டிப்புட்டு உள்ளப்போற
ஸ்டைலுக்கூட வேண்டாம் மாமு
ஃபைனல் கௌண்டவுன் இங்கே ஆரம்பம்தான்
இச்சு மேச்சும் நல்லா ஊத்திக்கோ நீ!
ஃப்ரீடம் டௌன் டௌன்
இங்கு வேறப்பொண்ணப்பார்க்கக்கூட
லைசன்ஸில்ல உனக்கு
ஓவரா சீனத்தான் போடாதே எங்கிட்ட
நானும்தான் இவன்கிட்ட மாட்டிக்கிட்டேன்
கல்யாணம் பன்னாமல் வாழ்ந்தாலே தப்புன்னு
சொல்கின்ற கூட்டத்தில் சிக்கிக்கிட்டேன்
ஹ ஹ கமான்
நான் வெட்டப்போறேன் ஆடு
என்னை நீ எடுத்துக்குளிப்பாட்டுடா
என்னை வேட்டையாட வாரா
அந்த வேட்டைக்காரி இவளதானடா
கல்யாணந்தான் கல்ச்சருன்னு
சொன்னவன கொண்டா மாமு
வெட்டிப்புட்டு உள்ளப்போற
ஸ்டைலுக்கூட வேண்டாம் மாமு
டச்சில் ஒரு வாழ்க்கையெல்லாம்
டு:ப்பே இல்ல போவதுப்போல்
எங்கே எப்போ வேணுன்னாலும் உட்டன் பன்னலாம்
மேரேஜில் மாட்டிக்கிட்டா ஒன்வேயிலப்போவதுபோல்
திரும்பிட வழியே இல்ல என்னப்பன்னலாம்
ஃபியூச்சர் மாறுதுன்னா (குழு) ஓ வே யி யோ
பி பி ஏறுதுன்னா (குழு) ஓ n வயி யோ
கடைசி ஆட்டம் இது
கலக்கல் ஆட்டம் இது
வாழ்வில் கல்யாணம் பண்ணத்தான் ஒத்திகைக்கிடையாது
ஹேய் ரம்தாரே ரம்தாரே ரம்தாரே
ரம்தாரே ரம்தாரே ரம்தாரே ரோ (நான்)
பெ காதலென்ன உன் முகத்த காலையிலப் பார்க்கனுன்னு
நெனைச்சாலே நெஞ்சிக்குள்ளே வெப்பம் ஏறுது
உன்ன சுத்தி வரனும்முன்னு திட்டம் போட்டுக்கவுத்துப்புடேன்
உன்னப்பத்தி தெரியும் போடா பொல்லாத கேடி
நஷ்ட்டம் எனக்கும் தான்டா ஓ ஓ
ராக்கிங் என்றால் வாழ்வில் கல்யாணம் பன்னத்தான்
உத்வேகம் கிடையாதுடா
நான் வெட்டப்போறேன் ஆடு
என்னை நீ எடுத்துக்குளிப்பாட்டுடா
என்னை வேட்டையாட வாரா
அந்த வேட்டைக்காரி இவளதானடா
கல்யாணந்தான் கல்ச்சருன்னு
சொன்னவன கொண்டா மாமு
வெட்டிப்புட்டு உள்ளப்போற
ஸ்டைலுக்கூட வேண்டாம் மாமு