கூக் கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசை குயில்
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசை குயில்
கூக்கூ என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
வானம் கை நீட்டும் தூரம் எங்கெங்கும்
எங்கள் இராஜாங்கமாகும்
மேகம் தேர் கொண்டு மின்னல் சீர் கொண்டு
காதல் ஊர்கோலம் போகும்
வானம் கைநீட்டும் தூரம் எங்கெங்கும்
எங்கள் இராஜாங்கமாகும்
மேகம் தேர் கொண்டு மின்னல் சீர் கொண்டு
காதல் ஊர்கோலம் போகும்
கல்யாணமா ஆ ஆ ஆ (இசை)
தேனாறு கொஞ்சம் பாலாறு கொஞ்சம்
பாய்ந்தோடும் நேரம் ஆனந்தம் மேளம்
கூக்கூ
என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ
கூக்கூ
என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசை குயில்
கூக்கூ
என்று குயில் கூவாதோ
இன்ப மழை தூவாதோ
கூந்தல் பாய் போடு தோளில் கை போடு
கண்ணில் மை போட்ட மானே
கையில் கை போடு ஊஞ்சல் நீ போடு
என்னை தந்தேனே நானே
கூந்தல் பாய் போடு தோளில் கை போடு
கண்ணில் மை போட்ட மானே
கையில் கை போடு ஊஞ்சல் நீ போடு
என்னை தந்தேனே நானே
மேகங்களே.. ஏ.. ஏ..ஏ
என் நெஞ்சின் ராகம் எப்போது தீரும்
கல்யாண ராகம் எப்போது கேட்கும்
கூக்கூ
என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ
கூக்கூ
என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ
இந்தக் குயில் எந்த ஊர் குயில்
நெஞ்சைத் தொடும் இன்னிசை குயில்
இந்தக் குயில்
எந்த ஊர் குயில் நெஞ்சைத் தொடும்
இன்னிசை குயில்