அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா தடா உனக்கு தடா
மேடை ஏறிடும் பெண் தானே நாட்டில் சென்சேஷன்
ஜாடை பேசிடும் கண்தானே யார்க்கும் டெம்ப்டேஷன்
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்
தைய தக தோம் தையலுக்கு கைய தூக்குவோம்
அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா தடா உனக்கு தடா
திரும்பிய திசையில எங்கேயும் கிளாமர் தான்
அரும்பிய வயசுல எங்கேயும் ஹியுமர் தான்
நான் கேட்ட ஜோக்குகள சென்சாரும் கேட்டதில்ல
நான் போட்ட டிரெஸ்ஸுகள பிலிம் ஸ்டாரும் போட்டதில்ல
மடிசாரும் சுடிதாரும் போயாச்சே
ஹாலிவுட்டும் பாலிவுட்டும் போயே போச்சே
அத்தபோட்டு இத்தபோட்டு ஓஞ்சாச்சே
ஆகமொத்தம் பஞ்சகச்சம் ஒன்சே போச்சே
ஓரங்கட்டு ஓரங்கட்டுவோம் ஒல்டை எல்லாம் ஓரங்கட்டுவோம்
தைய தக தோம் தையலுக்கு கைய தூக்குவோம்
அக்கடான்னு நாங்க உட போட்டா
துக்கடான்னு நீங்க எட போட்டா தடா உனக்கு தடா
அடமெண்டா நாங்க நட போட்டா
தட போட நீங்க கவுர்மெண்டா தடா உனக்கு தடா
இடுப்பில டயர் இல்ல சின்ன இடை நூடுல் தான்
நெஞ்சையே பஞ்சராய் செய்யும் விழி நீடில் தான்
இது போன்ற செய்திகள பி-பி-சி சொன்னதில்ல
என் போன்ற அழகிகள எம் டிவி பார்த்ததில்ல
முக்கி முக்கி முத்தெடுத்தேன் முக்காலா
முட்டு மூல முடுக்கெல்லாம் முக்காபுல்லா
சொன்னதுல குத்தமுண்டா கோபாலா
குத்தமுன்னா ஊத்தி தாரேன் கோக-கோலா