Idu kaakki satta

இது காக்கி சட்ட
Year
Language

ப்ரிங்க் இட் பேக் தாட்
ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க்
ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க்
ப்ரிங்க் ப்ரிங்க் ப்ரிங்க்

இது காக்கி சட்ட பொறி பறக்குதே யோ
உன்ன தேடி தின்னால் வளரும் எந்தன் எதிர் காலமே ken யூ ஃபீல் இட்

இது காக்கி சட்டை தெரி தெரிக்குதே
முன்னேறி வந்து விழித்திடு வா நண்பனே

விண் மீன் கைக் கெட்டிது வெறும் மீன்கள் வேண்டாமாடா
அட வானம் என்னடா அதை தாண்டி நீ செல்லடா

மலை போலே என்றுமே உன் வேர்வை நீ சிந்தடா
காட்டாறு கோட்டில் நிக்காதாடா
கரை தாடி ஓடு நீ ஓடுடா

காக்கி சட்டை பொறி பறக்குதே
உன்ன தேடி தின்னால் வளரும் எந்தன் எதிர் காலமே

இது காக்கி சட்டை தெரி தெரிக்குதே
முன்னேறி வந்து விழித்திடு வா நண்பனே

த த தான
த த தான
த த தான
த த தான பொறி பறக்குதே

த த தான
த த தான
த த தான
த த தான தெரி தெரிக்குதே

ப்ரிங்க்
ப்ரிங்க்
ப்ரிங்க்
ப்ரிங்க் இட் ப்யாக் தாட்
ப்ரிங்க்
ப்ரிங்க்
ப்ரிங்க்

போகும் பாதையில் கோடி பள்ளம் தொண்டலாம்
ஓடு நீ ஒரு அருவி சீரும் மலையிலே

ஓ ஆணி என்பதும் நாளை ஏணி ஆகலாம்
யாவும் நீ தொட தொடவே மாறிடும் நொடியிலே

ஏஹ் உதை காத பந்தில் என்றுமே வேகங்கள் இல்லையே
நடக்காத காலுக்கென்ருமே ஊர் இலையே

உன் நெஞ்சில் உள்ள சக்தியாய் நண்பா நீ நம்பிடு
இதுதானே வாழ்க்கை தத்துவம் வா வென்றிடு

விண்மீனள் கெட்டிடும் வெறும் மீன்கள் வேண்டாமாடா
அட வானம் என்னட அதை தாண்டி நீ செல்லடா

மலை போலே என்றுமே உன் வேர்வை நீ சிந்தடா
காட்டாறு கோட்டில் நிக்காதாடா
கரை தாடி ஓடு நீ ஓடுடா

இது காக்கி சட்டை பொறி பறக்குதே

உன்னை தேடி தின்னால் வளரும் ஏந்தான் எதிர்காலமே

ஓ இது காக்கி சட்டை தெரி தெரிக்குதே
முன்னேறி வந்து விழித்திடு வா நண்பனே

பொறி பறக்குதே
த த தான
த த தான
த த தான
த தான
பொறி பறக்குதே

த த தான
த த தான
த த தான
த தான
பொறி பறக்குதே

த த தான
த த தான
த த தான
த தான
தெரி பறக்குதே

த த தான
த த தான
த த தான
த தான
பொறி பறக்குதே

priṅk iṭ pek tāṭ
priṅk priṅk priṅk
priṅk priṅk priṅk
priṅk priṅk priṅk

idu kākki saṭṭa pŏṟi paṟakkude yo
uṉṉa teḍi tiṉṉāl vaḽarum ĕndaṉ ĕdir kālame ken yū fīl iṭ

idu kākki saṭṭai tĕri tĕrikkude
muṉṉeṟi vandu viḻittiḍu vā naṇbaṉe

viṇ mīṉ kaik kĕṭṭidu vĕṟum mīṉkaḽ veṇḍāmāḍā
aḍa vāṉam ĕṉṉaḍā adai tāṇḍi nī sĕllaḍā

malai pole ĕṇḍrume uṉ vervai nī sindaḍā
kāṭṭāṟu koṭṭil nikkādāḍā
karai tāḍi oḍu nī oḍuḍā

kākki saṭṭai pŏṟi paṟakkude
uṉṉa teḍi tiṉṉāl vaḽarum ĕndaṉ ĕdir kālame

idu kākki saṭṭai tĕri tĕrikkude
muṉṉeṟi vandu viḻittiḍu vā naṇbaṉe

ta ta tāṉa
ta ta tāṉa
ta ta tāṉa
ta ta tāṉa pŏṟi paṟakkude

ta ta tāṉa
ta ta tāṉa
ta ta tāṉa
ta ta tāṉa tĕri tĕrikkude

priṅk
priṅk
priṅk
priṅk iṭ pyāk tāṭ
priṅk
priṅk
priṅk

pogum pādaiyil koḍi paḽḽam tŏṇḍalām
oḍu nī ŏru aruvi sīrum malaiyile

o āṇi ĕṉbadum nāḽai eṇi āgalām
yāvum nī tŏḍa tŏḍave māṟiḍum nŏḍiyile

eh udai kāda pandil ĕṇḍrume vegaṅgaḽ illaiye
naḍakkāda kālukkĕṉrume ūr ilaiye

uṉ nĕñjil uḽḽa saktiyāy naṇbā nī nambiḍu
idudāṉe vāḻkkai tattuvam vā vĕṇḍriḍu

viṇmīṉaḽ kĕṭṭiḍum vĕṟum mīṉkaḽ veṇḍāmāḍā
aḍa vāṉam ĕṉṉaḍa adai tāṇḍi nī sĕllaḍā

malai pole ĕṇḍrume uṉ vervai nī sindaḍā
kāṭṭāṟu koṭṭil nikkādāḍā
karai tāḍi oḍu nī oḍuḍā

idu kākki saṭṭai pŏṟi paṟakkude

uṉṉai teḍi tiṉṉāl vaḽarum endāṉ ĕdirgālame

o idu kākki saṭṭai tĕri tĕrikkude
muṉṉeṟi vandu viḻittiḍu vā naṇbaṉe

pŏṟi paṟakkude
ta ta tāṉa
ta ta tāṉa
ta ta tāṉa
ta tāṉa
pŏṟi paṟakkude

ta ta tāṉa
ta ta tāṉa
ta ta tāṉa
ta tāṉa
pŏṟi paṟakkude

ta ta tāṉa
ta ta tāṉa
ta ta tāṉa
ta tāṉa
tĕri paṟakkude

ta ta tāṉa
ta ta tāṉa
ta ta tāṉa
ta tāṉa
pŏṟi paṟakkude