மின்மினி நான் மின்னலும் நான்
மழை நான் மேகம் நான்
பனித்துளி நான் பூக்களும் நான்
பட்டாம் பூசி நான்
யாரோ நான் யாரோ
அதை சொன்னால் புரியாதோ
உயிரில்
காற்றாய் வருவேன்
இசை நான் தருவேன்
சுற்றும் பூமி மேலே
சுற்றும் பாவை நானே
எங்கும் நிலவினிலே உலவிடுவேன்
முற்றுப் புள்ளி எந்தன்
வாழ்வில் என்றும் இல்லை
எங்கும் பறந்திடுவேன் விரிந்திடுவேன்
ஓ குழந்தை குமரி இரண்டும் சேர்ந்த
விடைதான் என் வயது
ஓ காற்றும் பூவும் ஒன்றாய் கலந்த
எடைதான் என் மனது
என் பெயர் சொன்னால் யார் என்று தெரியும்
மாயம் செய்பவள் நான் மாயா
சுற்றும் பூமி மேலே
சுற்றும் பாவை நானே
எங்கும் நிலவினிலே உலவிடுவேன்
முற்றுப் புள்ளி எந்தன்
வாழ்வில் என்றும் இல்லை
எங்கும் பறந்திடுவேன் விரிந்திடுவேன்
நடை உடை இதை அதை பார்த்தால்
கடை விழி கிறங்கும்
படை முன்னே கிடப்பதை போலே
மனம் அது நடுங்கும்
தெருவில் நானும் நடந்தால் உடனே
விபத்தாகும் வீதி
ஆண்கள் இதயம் வாஎந்டுவதெல்லாம்
என் போல் ஒருத்தீ
சுற்றும் பூமி மேலே
சுற்றும் பாவை நானே
எங்கும் நிலவினிலே உலவிடுவேன்
முற்றுப் புள்ளி எந்தன்
வாழ்வில் என்றும் இல்லை
எங்கும் பறந்திடுவேன் விரிந்திடுவேன்
இடம் வலம் திசை அதை பார்த்தே
முகில் மழை தருமா
இடம் பொருள் ஏவல் அதை கேட்டே
இசை பாடல் வருமா
இளமை வழியில் தடைதான் எது
நடை போது மனமே
அணையே இல்லா நதியை போல
வா வா நடப்போம்
சுற்றும் பூமி மேலே
சுற்றும் பாவை நானே
எங்கும் நிலவினிலே உலவிடுவேன்
முற்றுப் புள்ளி எந்தன்
வாழ்வில் என்றும் இல்லை
எங்கும் பறந்திடுவேன் விரிந்திடுவேன்
ஓ குழந்தை குமரி இரண்டும் சேர்ந்த
விடைதான் என் வயது
ஓ காற்றும் பூவும் ஒன்றாய் கலந்த
எதைத்தான் என் மனது
என் பெயர் சொன்னால் யார் என்று தெரியும்
மாயம் செய்பவள் நான் மாய