கொத்து கொத்தா டாலர் மலை
கொட்டப் போகுதடா
காட்டு கட்டை கரன்சி மரம்
காய்க்கப் போகுதடா
வெள்ளி நிலா விலை என்ன கேட்டு
லட்சத்தில் இன்சூர் பண்ணு
ஓஷோனில் துளை வந்து சேர்ந்தால்
வான் வெளியை ரிபேர் பண்ணு
எங்கள் பார்ட்னர் பில் கேட்ஸ் தான்
எங்கள் ஹெட் ஸோர்ஸ் வைட் ஹௌஸ் தான்
ஓ ய்யா ஓ ய்யா உலகம் எங்கள் வசந்தான்
கொத்து கொத்தா டாலர் மலை
கொட்டப் போகுதடா
காட்டு கட்டை கரன்சி மரம்
காய்க்கப் போகுதடா
அட்லாண்டிக் கடலை கேள்
சொந்தத்தில் வாங்குவோம்
ஸ்விம்மிங்க் பூல் ஆக்குவோம்
அதில் மீனோடு நீராடுவோம்
டோக்கியோவில் லன்ச் தான்
டொரொண்டோவில் டின்னெர் தான்
லோஸ் ஏன்ஜல்ஸ் தூக்கம் தான்
நாம் முப்போதும் கொண்டாடுவோம்
காசுண்டு என்றால்
உலகம் தலை கீழ் ஆகும்
காசில்லை என்றால்
தலையே தலை கீழ் ஆகும்
உன் பேங்கிலே உள்ள பேலென்ஸ் தான்
இறுதி வரை உறவு ஆகும்
மனமே மனமே முதலும் முடிவும் பணமே
கடல் நீரை மாற்றியே
குடி நீராய் ஆக்கலாம்
ராஜஸ்தான் பாலையை
தஞ்சாவூர் நாம் ஆக்கலாம்
ஆகாய நிலாவையே
சேட்டிலைட்டாய் மாற்றலாம்
அங்குள்ள ஃபிகரக்கூ
எஸ் டீ டீ நாம் பேசலாம்
பூலோம் தீர்ந்ததா
செவ்வாய் கிரகம் வாங்கு
செவ்வாயும் தீர்ந்தால்
நீ இன்னோர் கிரகம் வாங்கு
உன் கையிலே காசுள்ளதா
பெண்ணும் மண்ணும் வசமாகும்
மனமே மனமே முதலும் முடிவும் பணமே
கொத்து கொத்தா டாலர் மலை
கொட்டப் போகுதடா
காட்டு கட்டை கரன்சி மரம்
காய்க்கப் போகுதடா
வெள்ளி நிலா விலை என்ன கேட்டு
லட்சத்தில் இன்சூர் பண்ணு
ஓஷோனில் துளை வந்து சேர்ந்தால்
வான் வெளியை ரிபேர் பண்ணு
எங்கள் பார்ட்னர் பில் கேட்ஸ் தான்
எங்கள் ஹெட் ஸோர்ஸ் வைட் ஹௌஸ் தான்
ஓ ய்யா ஓ ய்யா உலகம் எங்கள் வசந்தான்