வள்ளியே சக்கர வள்ளியே
மல்லியே சந்தன மல்லியே
பள்ளியே பங்கன பள்ளியே
O Mama Mama.. Vippaamalaama
O Mama Mama.. Vippaak Shaamalaama
O Mama Mama.. Vippaamalaama
O Mama Mama.. Vippaak Shaamalaama
நங்காய் நிலாவின் தங்காய்
மங்கை நீதானே செங்கை
பாவ்வாய் என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்
மந்தாகினி மாங்கனி நீ
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பௌர்ணமி மா ராதினி
மிருனாளினி நீ என் ஸ்வப்ன ராணி
நங்காய் நிலாவின் தங்காய்
மங்கை நீதானே செங்கை
பாவ்வாய் என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்
O Mama Mama.. Vippaamalaama
O Mama Mama.. Vippaak Shaamalaama
O Mama Mama.. Vippaamalaama
O Mama Mama.. Vippaak Shaamalaama
உன்னை பார்த்ததும் ஊரைவிட்டு ஆங்கிலம்
ஓடி போனதென்ன
Sealight செம்மொழி
செந்தமிழ்தான் என் மொழி என்றே ஆனதென்ன ..
உன்னால் நாம் Jone Harry
உன்னால இப்போ முத்துமாரி
உன்னால நாம் Jone Harry
உன்னால இப்போ முத்துமாரி
உண்ணான உப்பு கண்டம்மா
தொட்டுக்க ஒப்பு கொள்ளம்மா
உன்னால தம்மா துண்டம்மா ஒடஞ்சேன்
நங்காய் நிலாவின் தங்கை
மங்கை நீதானே செங்கை
பாவ்வாய் என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்
சோழன் புத்திரி சுத்தம் விழிகள் கத்திரி
வெய்யில் போல காய
கம்பன் பிள்ளைதான் காதல் உள்ளம் வெள்ளைதான்
நாளும் வெந்து சாய
கனம்மா நாம் வோட்டலாமா
எங்கம்மா உன் அத்த தாம்மா
கனம்மா நாம் வோட்டலாமா
எங்கம்மா உன் அத்த தாம்மா
வள்ளியே சக்கர வள்ளியே
மல்லியே சந்தன மல்லியே
பள்ளியே பங்கன பள்ளியே
உன்னைத்தான் ! Wow!
நங்காய் நிலாவின் தங்காய்
மங்கை நீதானே செங்கை
பாவ்வாய் என் தோழி ஆவாய்
பூவாய் நிற்காதே தீவாய்
மந்தாகினி மாங்கனி நீ
சிந்தாமணி வா வா அம்சவேணி
நீ பௌர்ணமி மா ராதினி
மிருனாளினி நீ என் ஸ்வப்ன ராணி
O Mama Mama.. Vippaamalaama
O Mama Mama.. Vippaak Shaamalaama
O Mama Mama.. Vippaamalaama
O Mama Mama.. Vippaak Shaamalaama