எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்
எங்க எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம்

உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி

ஊருஜனம்தான் வாழ நல்ல காலம் வந்தாச்சு
நேத்துவர நான்பார்த்த துன்பம் யாவும் போயாச்சு
வீடு வர ஆத்துத் தண்ணி வந்து தாகம் தீர்த்தாச்சு
வீதியெல்லாம் பள்ளிக்கூட பெல்லு ஓச கேட்டாச்சு
இல்லாமை இங்கு கிடையாது எங்க எஜமான் இருக்கையிலே
பொல்லப்பு நம்ம நெருங்காது எஜமான் காவலிலே
உங்களத்தான் நம்புதிந்த பூமி இனி எங்களுக்கு நல்ல வழி காமி
எஜமான் காலடி மண்ணெடுத்து நெத்தியில பொட்டு வெச்சோம்
எங்க எஜமான் அவன் சொல்லுக்குத்தான் நாங்கதினம் கட்டுப்பட்டோம்
தோட்டம் காடுமேடெல்லாம் சொந்தம் தேடும் தொழில்லாலி
ஊருக்கொரு கஷ்டம் வந்தா பங்குபோடும் பாட்டாளி
உள்ளபடி நீதி சொல்ல தேவை இல்ல நாற்காலி
தன்னால வணங்குது ஓரு எங்க எஜமான் நடக்கையிலே
என்னாலும் குறை கிடையாது எஜமான் இங்கு இருக்கையிலே