Title (Indic)நாலெழுத்து படிச்சவரே WorkBharathi Kannamma Year1997 LanguageTamil Credits Role Artist Music Deva Performer Swarnalatha LyricsTamilநாலெழுத்து படிச்சவரே என் தலையெழுத்த படிக்கலையே ஊர விட்டு போறவரே என் மனச விட்டு போகலையே தண்ணீரில் பொறந்த மீனு தண்ணீரில் சாவது போல் என்னோடு வந்த நேசம் என்னோடு போவதென்ன சாதி என்ன தடுத்ததென்ன Englishnālĕḻuttu paḍiccavare ĕṉ talaiyĕḻutta paḍikkalaiye ūra viṭṭu poṟavare ĕṉ maṉasa viṭṭu pogalaiye taṇṇīril pŏṟanda mīṉu taṇṇīril sāvadu pol ĕṉṉoḍu vanda nesam ĕṉṉoḍu povadĕṉṉa sādi ĕṉṉa taḍuttadĕṉṉa