King of Chennai கூட வரும் படைகளை பாரு
வெற்றி எல்லாம் என்னை தேடி வரும் ரகசியம் கேளு
டேய் ஜீன்சினை கிழித்து அணியும்
டேய் சோள்ஜெர்கள் நாங்கள்
டேய் எதிரிகள் குறுக்கில் வந்தால்
டேய் நொறுக்குவோம் யே யே யே யே யே யே
King of Chennai கூட வரும் படைகளை பாரு
வெற்றி எல்லாம் என்னை தேடி வரும் ரகசியம் கேளு
விழிகளில் இருக்கும் காந்தங்கள் Figure-களை இழுக்கும்
விரலை அசைத்து சொடக்கு போட்டாலே இடுப்புகள் துடிக்கும்
கேட் வாக் போகும் மயில் கூட்டம் எனக்கு பின்னால் நடக்கும்
மாடர்ன் கிளிகள் என்னை கண்டால் சிறகடிக்கும் சிலிர்க்கும்
டேய் King of Chennai கூட வரும் படைகளை பாரு
வெற்றி எல்லாம் என்னை தேடி வரும் ரகசியம் கேளு
காதினில் கடுக்கன் அணிந்த்திருப்போம் ஸ்டைல்களை படைப்போம்
வலைகள் விரித்து வைத்து இன்டர்நெட்டில் Figure-களை மடிப்போம்
இதுதான் இதுதான் புது Fashion
தினமும் புதுமை பிறக்கும்
வருடம் முழுதும் லவ் சீசன் இங்கு இருக்கும் இனிக்கும்