Title (Indic)ஜீவ நதி WorkBaahubali Year2015 LanguageTamil Credits Role Artist Music M.M. Keeravani Performer Geetha Madhuri Writer Madhan Karky LyricsTamilமுன்னாளின் ரணத்தை எதிர்காலத்தின் கனாவை மடியிலே ஏந்திக் கொண்டு... ஜீவ நதி! வேறேதும் நிலையில்லை என்று ஊழ் வழியிலே மனது உடைந்து போகிறதே ஜீவ நதி! மலை தடுத்தோ வனம் கிழித்தோ கால்கள் நில்லா நதி ஜீவ நதி! Englishmuṉṉāḽiṉ raṇattai ĕdirgālattiṉ kaṉāvai maḍiyile endik kŏṇḍu... jīva nadi! veṟedum nilaiyillai ĕṇḍru ūḻ vaḻiyile maṉadu uḍaindu pogiṟade jīva nadi! malai taḍutto vaṉam kiḻitto kālgaḽ nillā nadi jīva nadi!