ஸ்டைலிஷ் தமிழச்சி
இள
நெஞ்சிக்குள்ள
இங்கிலீஷ் தமிழ் கச்சி...
என் தேகத்துல
ஸ்பானிஷ் நிறமச்சி....
தித்திக்கிற
வானிஷ் இதழச்சி
முரட்டு தமிழச்சி....
உன்ன சுத்தி ஒரே
இருட்டு திருடச்சி.....
சில முத்தங்களை
நெருப்பில் சுடவச்சி.....
நான் கொடுத்த்துமே
அதுவும் உன்னுக்கே
யார்
எனக்கும் மேல
இல்லை நான்
அடைய முடியா
எல்லை
இந்த உலகத்தின்
உயரத்தின்
கவர்ச்சி காடு நான்
அழகிய தமிழச்சி
ஓர் ஆன்மா
அவ தினம் மாறிச்சு
எது வேணும்னா
எல்லைகள் மீறிச்சு
நான் சொன்ன போது
ஆண்டுகள் ஆகிச்சு
அலையா எழுமிச்சு
உன்னை சுட்டு விடும்
தீயா இதழ வச்சி
உன்னை காயம் செய்யும்
கல்லாய் உடன் வச்சி
என்னை வீட்டில் விட்டால்
விஷமே இறங்கிடுச்சு
நான் மென்மையில்லா மடல்
இளம் பெண்மைக்கான உடல்
திமிர் மட்டும் தான்
என் கண்கள்