Title (Indic)வெட்கம் இல்லை WorkAnbe Vaa Year1966 LanguageTamil Credits Role Artist Music M. S. Viswanathan Performer Chorus Performer P. Susheela Writer Vaali LyricsTamilவெட்கம் இல்லை நாணம் இல்லை காலம் இல்லை நேரம் இல்லையே.. ஓ..ஓ..நினைத்தேன்.. முடித்தேன்..அதனால் சிரித்தேன்.. (வெட்கம்) இமையிரண்டும் படபடக்க இரு விழிகள் துடிதுடிக்க தொடுவதற்கே துணையிருக்க தொட்டவுடனே சிலுசிலுக்கஆ...ஆ...ஆ...ஆஆஆஆஆ (வெட்கம்) பருவ நிலா அருகில் வர பழம் நழுவி பாலில் விழ உறக்கம் வந்தே விலகிச் செல்ல தலைவன் வந்தான் உறவைச் சொல்லஆ...ஆ...ஆ...ஆஆஆஆஆ (வெட்கம்) Englishvĕṭkam illai nāṇam illai kālam illai neram illaiye.. o..o..niṉaitteṉ.. muḍitteṉ..adaṉāl siritteṉ.. (vĕṭkam) imaiyiraṇḍum paḍabaḍakka iru viḻigaḽ tuḍiduḍikka tŏḍuvadaṟke tuṇaiyirukka tŏṭṭavuḍaṉe silusilukkaā...ā...ā...āāāāā (vĕṭkam) paruva nilā arugil vara paḻam naḻuvi pālil viḻa uṟakkam vande vilagic cĕlla talaivaṉ vandāṉ uṟavaic cŏllaā...ā...ā...āāāāā (vĕṭkam)