Alai alai alaiyaay

அலை அலை அலையாய்
Work
Year
Language

அலை அலை அலையாய் 
அலை அலை அலையாய் 
ஆசைகள் வருதே 
அதிரடி அடியாய் 
இதயத்தில் விழுதே 

நரம்புகள் தெரித்து வலி வலி பெருத்தே 
இளமை விழிக்கும் ஒலி இங்கு எழுதே 

அலை அலை அலையாய் 
ஆசைகள் வருதே 
அதிரடி அடியாய் 
இதயத்தில் விழுதே 
கண்கள் 
காமம் காமம் கேட்க்கும் பார்வை 

மேலும் மேலும் ஆக்கும்
பெண்மையான பூ ஒன்று மெல்ல மெல்ல மோதி
பாதையில் தீ உடைகிறதே 

பெண்மை என்னும் நோயே பரவி
கொஞ்சம் கொஞ்சமாய் எழும்பி
தடை சுவரை கடக்கிறதே 

கத்தியின்றி ரத்தமின்றி
இன்னும் ஒரு போர்க்களம் தான் இன்னும் பூக்கும்
ரனக்களம் தான் 

அலை அலை அலையாய் 
ஆசைகள் வருதே 
அதிரடி அடியாய் 
இதயத்தில் விழுதே 
கைகள் 
ஊர்ந்தே ஊர்ந்தே போகும்
நகங்கள்
கீறி காயம் ஆகும்
கொஞ்சம் கொஞ்சம் தேன் ஊற்றி
நஞ்சு நெஞ்சில் தான் ஏற்றி
கொதிக்களை போல் கொதிக்கிறதே 

சுற்றி சுற்றி பேய் காற்று சீறி பாயும் நீர் மூற்று அதான் நடுவே மலர் படுக்கை 

வக்கிறமாய் மூட்கறிக்கும் வாலிபத்தின் வேகம் பார்த்து
இரு கையும் அடக்கியதே 

அலை அலை அலையாய் 
ஆசைகள் வருதே 
அதிரடி அடியாய் 
இதயத்தில் விழுதே

alai alai alaiyāy 
alai alai alaiyāy 
āsaigaḽ varude 
adiraḍi aḍiyāy 
idayattil viḻude 

narambugaḽ tĕrittu vali vali pĕrutte 
iḽamai viḻikkum ŏli iṅgu ĕḻude 

alai alai alaiyāy 
āsaigaḽ varude 
adiraḍi aḍiyāy 
idayattil viḻude 
kaṇgaḽ 
kāmam kāmam keṭkkum pārvai 

melum melum ākkum
pĕṇmaiyāṉa pū ŏṇḍru mĕlla mĕlla modi
pādaiyil tī uḍaigiṟade 

pĕṇmai ĕṉṉum noye paravi
kŏñjam kŏñjamāy ĕḻumbi
taḍai suvarai kaḍakkiṟade 

kattiyiṇḍri rattamiṇḍri
iṉṉum ŏru porkkaḽam tāṉ iṉṉum pūkkum
raṉakkaḽam tāṉ 

alai alai alaiyāy 
āsaigaḽ varude 
adiraḍi aḍiyāy 
idayattil viḻude 
kaigaḽ 
ūrnde ūrnde pogum
nagaṅgaḽ
kīṟi kāyam āgum
kŏñjam kŏñjam teṉ ūṭri
nañju nĕñjil tāṉ eṭri
kŏdikkaḽai pol kŏdikkiṟade 

suṭri suṭri pey kāṭru sīṟi pāyum nīr mūṭru adāṉ naḍuve malar paḍukkai 

vakkiṟamāy mūṭkaṟikkum vālibattiṉ vegam pārttu
iru kaiyum aḍakkiyade 

alai alai alaiyāy 
āsaigaḽ varude 
adiraḍi aḍiyāy 
idayattil viḻude