Alagu oru raagam

அழகு ஒரு ராகம்
Work
Year
Language

அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் 
அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் - காதல்
பெண்பாவை கண்பார்வை பாட்டாகப் பாடும் - வண்ணப்
பொன்மேனி மேலாடை பூங்காற்றில் ஆடும்
அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் - காதல்
பெண்பாவை கண்பார்வை பாட்டாகப் பாடும் - வண்ணப்
பொன்மேனி மேலாடை பூங்காற்றில் ஆடும்

தேன் வாழைகள் தந்த உதடுகள் குளிர்ப் புன்னகை என்று மொழி பேசும் 
தேன் வாழைகள் தந்த உதடுகள் குளிர்ப் புன்னகை என்று மொழி பேசும் பொன்
மானொன்று பெண்ணாக மாறிடக் கண்ணாள மேடையில் தாவிடுதே
எனக்கும் உனக்கும் எதையும் மறக்கும் மயக்கம் மயக்கம் இதுவோ

அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் - காதல்
பெண்பாவை கண்பார்வை பாட்டாகப் பாடும் - வண்ணப்
பொன்மேனி மேலாடை பூங்காற்றில் ஆடும்

வாரமாலே வந்த ஆசைகள் இளம் தோகையில் கண்கள் சதிராடும்
வாரமாலே வந்த ஆசைகள் இளம் தோகையில் கண்கள் சதிராடும்
செந்தாமரைப் பெண்ணாக மாறிடக் கண்ணாள ஓடையில் நீந்திடுதே
இளமை மயக்கும் இருக்கும் வரைக்கும் பிறக்கும் பிறக்கும் சுகமோ

அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் - காதல்
பெண்பாவை கண்பார்வை பாட்டாகப் பாடும் - வண்ணப்
பொன்மேனி மேலாடை பூங்காற்றில் ஆடும்

லலல்ல லால லாலலல்ல லாலா
லாலா லாலால லாலால லாலால லாலா
லால லாலால லாலால லாலால லாலா

aḻagu ŏru rāgam āsai ŏru tāḽam 
aḻagu ŏru rāgam āsai ŏru tāḽam - kādal
pĕṇbāvai kaṇbārvai pāṭṭāgap pāḍum - vaṇṇap
pŏṉmeṉi melāḍai pūṅgāṭril āḍum
aḻagu ŏru rāgam āsai ŏru tāḽam - kādal
pĕṇbāvai kaṇbārvai pāṭṭāgap pāḍum - vaṇṇap
pŏṉmeṉi melāḍai pūṅgāṭril āḍum

teṉ vāḻaigaḽ tanda udaḍugaḽ kuḽirp puṉṉagai ĕṇḍru mŏḻi pesum 
teṉ vāḻaigaḽ tanda udaḍugaḽ kuḽirp puṉṉagai ĕṇḍru mŏḻi pesum pŏṉ
māṉŏṇḍru pĕṇṇāga māṟiḍak kaṇṇāḽa meḍaiyil tāviḍude
ĕṉakkum uṉakkum ĕdaiyum maṟakkum mayakkam mayakkam iduvo

aḻagu ŏru rāgam āsai ŏru tāḽam - kādal
pĕṇbāvai kaṇbārvai pāṭṭāgap pāḍum - vaṇṇap
pŏṉmeṉi melāḍai pūṅgāṭril āḍum

vāramāle vanda āsaigaḽ iḽam togaiyil kaṇgaḽ sadirāḍum
vāramāle vanda āsaigaḽ iḽam togaiyil kaṇgaḽ sadirāḍum
sĕndāmaraip pĕṇṇāga māṟiḍak kaṇṇāḽa oḍaiyil nīndiḍude
iḽamai mayakkum irukkum varaikkum piṟakkum piṟakkum sugamo

aḻagu ŏru rāgam āsai ŏru tāḽam - kādal
pĕṇbāvai kaṇbārvai pāṭṭāgap pāḍum - vaṇṇap
pŏṉmeṉi melāḍai pūṅgāṭril āḍum

lalalla lāla lālalalla lālā
lālā lālāla lālāla lālāla lālā
lāla lālāla lālāla lālāla lālā