பெண் : தந்தனா..னா...
ஆண் : ஏய்..என்னாச்சு உனக்கு
பெண் : ஹ..ஹா..
ஆண் : இங்க பார்ரா....ஹஹ்ஹ
பெண் : ஹ.ஹ.ஹா..ம்..ஹு..ம்...ஹும் ஹ ஹா..ஹஹா... (இசை)
பெண் : உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து போடத்தோணும்
உன் கண்ண பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்துபோல நாத்து மேல குளிர் காத்துப்போல
ஆண் : உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து போடத்தோணும்
உன் கண்ண பார்த்த நேரம் நல்ல வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்துபோல நாத்து மேல குளிர் காத்துப்போல
பெண் : உன்னப் பார்த்த நேரம்
ஆண் : ஹஹா..
பெண் : ஒரு பாட்டெடுத்து போடத்தோணும்
உன் கண்ணு பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
ஆண் : ஒத்த விழியால பேசுற
ஒண்ணுரெண்டு பானம் வீசுற
சொப்பனத்தில் மூச்சு வாங்குற
சொல்லமுடியாம ஏங்குற
பெண் : ஏனய்யா அந்த மாதிரி ஏங்கணும் நடுராத்திரி
தேனைய்யா இந்த மாம்பலம் தேவையா எடு சீக்கிரம்
அச்சமும் விட்டு தான் வந்துட்ட சொச்சமும் எங்கிட்ட விட்டுட்ட
அதை விட்டு தள்ளு என்னை கட்டிக்கொள்ளு
ஆண் : உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து போடத்தோணும் ஹேய்
உன் கண்ண பார்த்த நேரம் நல்ல வேலை வெட்டி செய்ய தோணும்
ஏ..சேத்து மேல நாத்துபோல நாத்து மேல குளிர் காத்துப்போல
பெண் : உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து போடத்தோணும்
உன் கண்ண பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
பெண் : தென்னமரக்கீத்து ஆடுது தெக்கு தெசை காத்து பாடுது
என்னை மெதுவாக தீண்டுது உன்னை என சேர தூண்டுது
ஆசைய அடை காக்குற, யாரையோ எதிர் பாக்குற
காதலை அள்ளி வீசுற, காளைய கட்டப் பாக்குற
பெண் : என்னைய்யா செய்யட்டும் பொண்ணு நான்
ஆண் : ஹ..ஹ
பெண் : தூக்கத்தை விட்டது கண்ணு தான்
ஆண் : ஒரு வேகமாச்சா ரொம்ப தாகமாச்சா
பெண் : உன்னப் பார்த்த நேரம்
ஆண் : ஹேய்
பெண் : ஒரு பாட்டெடுத்து போடத்தோணும்
பெண் : உன் கண்ண பார்த்த நேரம் நல்லா வேலை வெட்டி செய்ய தோணும்
சேத்து மேல நாத்துபோல நாத்து மேல குளிர் காத்துப்போல
ஆண் : உன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து போடத்தோணும்
உன் கண்ண பார்த்த நேரம் நல்ல வேலை வெட்டி செய்ய தோணும்