Title (Indic)இளமை உல்லாசம் WorkUnnale Unnale Year2007 LanguageTamil Credits Role Artist Music Harris Jayaraj Performer Pop Shalini Performer Krish LyricsTamilஇளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில் இருந்து ஓடிப்போச்சோ பழைய வார்த்தை இல்லாமல் திணறினோம் புதிய பாடல் பாடத்தான் விரும்பினோம் அழகுப்பூக்கள் முகம்பார்த்து மயங்கினோம் இனி சாரல்தான் பூத்தூறல்தான் அத்துமீறல்தான் ஓ தேன்நிலவுகள் நிலவுகள் காதல்காற்றில் மிதந்ததே ஓ வான்பறவைகள் பறவைகள் காதல்வானில் கலந்ததே ஓ தேன்நிலவுகள் நிலவுகள் காதல்காற்றில் மிதந்ததே ஓ வான்பறவைகள் பறவைகள் காதல்வானில் கலந்ததே Englishiḽamai ullāsam ŏru nŏḍiyiṉil muḍindu neram ācco iṉimel uṟcāgam kaippiḍiyiṉil irundu oḍippocco paḻaiya vārttai illāmal tiṇaṟiṉom pudiya pāḍal pāḍattāṉ virumbiṉom aḻaguppūkkaḽ mugambārttu mayaṅgiṉom iṉi sāraldāṉ pūttūṟaldāṉ attumīṟaldāṉ o teṉnilavugaḽ nilavugaḽ kādalgāṭril midandade o vāṉbaṟavaigaḽ paṟavaigaḽ kādalvāṉil kalandade o teṉnilavugaḽ nilavugaḽ kādalgāṭril midandade o vāṉbaṟavaigaḽ paṟavaigaḽ kādalvāṉil kalandade