Udayaa udayaa ularugiren

உதயா உதயா உளருகிறேன்
Work
Year
Language

உதயா உதயா உளருகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்…
காதல்…தீண்டவே
காதல்…தீண்டவே
கடல் தாகம் தீர்ந்ததே
உன்னாலே தன்னாலே
உதயா உதயா உளருகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்…காதல்…காதல்…

உன் பாதி வாழ்கிறேன்
என் பாதி தேய்கிறேன்
உன்னாலே தன்னாலே

என்னாளும்…
உதயா உதயா உளருகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்…

காதல்…காதல்…

என்னை தொலைத்துவிட்டேன்
என் உன்னை அடைந்துவிட்டேன்

உன்னை அடைந்ததனால்
என் என்னை தொலைத்துவிட்டேன்

ஏனோ ஏனேனோ தொலைந்தேன் நீண்டேனோ
ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ

ஆயுள் ஆனவளே
உன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும்
காதல்…தீண்டவே

மூச்சின் குழிகளிலே…உயிர் ஊற்றி அனுப்பித்துவைத்தேன்

கூச்சம் வருகையிலே…உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்

ஏனோ ஏனேனோ ஏதோ ஆனேனோ
ஏனோ ஏனேனோ நீயாய் ஆனேனோ

தாயும் ஆனவனே
என் நெற்றி பாதையின் ஊற்றை திறந்து
காதல்…

காதல்…தீண்டவே
காதல்…தீண்டவே
கடல் தாகம் தீந்ததே
உன்னாலே தன்னாலே
உன்னாலே தன்னாலே
உயிரே உயிரே உளருகிறேன்
உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்

உதயா உதயா உளருகிறேன்
உயிரால் உனையே எழுதுகிறேன்
காதல்…காதல்…

udayā udayā uḽarugiṟeṉ
uyirāl uṉaiye ĕḻudugiṟeṉ
kādal…
kādal…tīṇḍave
kādal…tīṇḍave
kaḍal tāgam tīrndade
uṉṉāle taṉṉāle
udayā udayā uḽarugiṟeṉ
uyirāl uṉaiye ĕḻudugiṟeṉ
kādal…kādal…kādal…

uṉ pādi vāḻgiṟeṉ
ĕṉ pādi teygiṟeṉ
uṉṉāle taṉṉāle

ĕṉṉāḽum…
udayā udayā uḽarugiṟeṉ
uyirāl uṉaiye ĕḻudugiṟeṉ
kādal…

kādal…kādal…

ĕṉṉai tŏlaittuviṭṭeṉ
ĕṉ uṉṉai aḍainduviṭṭeṉ

uṉṉai aḍaindadaṉāl
ĕṉ ĕṉṉai tŏlaittuviṭṭeṉ

eṉo eṉeṉo tŏlaindeṉ nīṇḍeṉo
eṉo eṉeṉo mīṇḍum tŏlaiveṉo

āyuḽ āṉavaḽe
uṉ kūndal iruṭṭil ĕṉ kiḻakku tŏlaindum
kādal…tīṇḍave

mūcciṉ kuḻigaḽile…uyir ūṭri aṉuppittuvaitteṉ

kūccam varugaiyile…uḍal māṭri nuḻainduviṭṭeṉ

eṉo eṉeṉo edo āṉeṉo
eṉo eṉeṉo nīyāy āṉeṉo

tāyum āṉavaṉe
ĕṉ nĕṭri pādaiyiṉ ūṭrai tiṟandu
kādal…

kādal…tīṇḍave
kādal…tīṇḍave
kaḍal tāgam tīndade
uṉṉāle taṉṉāle
uṉṉāle taṉṉāle
uyire uyire uḽarugiṟeṉ
uḽaṟiyum kavidaigaḽ ĕḻudugiṟeṉ

udayā udayā uḽarugiṟeṉ
uyirāl uṉaiye ĕḻudugiṟeṉ
kādal…kādal…