Tiruvilaannu vandaa

திருவிழான்னு வந்தா
Work
Year
Language

திருவிழான்னு வந்தா இவ‌ கோயில் வ‌ர‌மாட்டா
அரிச‌ந்திர‌ன் போல‌ இவ‌ பொய் பேசமாட்டா
க‌ண்ண‌கிய‌ போல‌ இவ‌ கோபப் ப‌ட‌மாட்டா
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு  என்ன‌ என்ன‌ என்ன‌
நீ இன்னொரு விஷ‌ய‌ம் கேளு நான் உட்ட‌தெல்லாம் ரீலு
வ‌ர‌மாட்டேன்னு சொன்ன‌வளே வ‌ந்து வ‌ந்து போறியே சின்ன‌வ‌ளே
வ‌ர‌மாட்டேன்னு சொன்ன‌வளே வ‌ந்து வ‌ந்து போறியே சின்ன‌வ‌ளே

 ஆட்டோ மீட்டர் போல இவ சூடு காட்ட மாட்டா
க்ளிண்டன் டாட்டர் போல இவ பீட்டர் உட மாட்டா
டென்ட் கொட்டா போல இவ பிலிமு காட்ட மாட்டா
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு  சொல்லுடா சொல்லு
நீ இன்னொரு விஷ‌ய‌ம் கேளு நான் உட்ட‌தெல்லாம் ரீலு
சிரிக்க மாட்டேன்னு சொன்ன‌வளே சிரிச்சு சிரிச்சு போறியே சின்ன‌வ‌ளே
சிரிக்க மாட்டேன்னு சொன்ன‌வளே சிரிச்சு சிரிச்சு போறியே சின்ன‌வ‌ளே

 புஷ்பத்தூரு பொண்ணு என்ன கொண்டு வரா
காதுல வைக்க பூவு கோயில்ல வைக்க பழம்
என்ன பழம்
அந்த பழம்
நல்லா பாத்து சொல்றா ஞானப்பழம்
ஆரஞ்சுபழம் ஆப்பிள்பழம் திராட்சைபழம் பேரீச்சம்பழம்
சீதாபழம் கொய்யாபழம் மாம்பழம் மாதுளம்பழம்
பலாபழம் வாழைபழம்..
 தோடி ஆச வச்ச ராசா நான் மீச வச்ச ரோசா
சந்தோசமா வந்து நீ ஆடி பாடு லேசா
 அஞ்சு பேரு நாங்க அதில் ஒருத்தன் மட்டும் ஏங்க
எங்க கூட ஆட வாங்க…
எங்க கூட ஆட வாங்க அட இல்லாக்காட்டி போங்க
 போயா போயா போயா போயா
வேலையைத்தான் பாத்துகிட்டு போயா போயா
 ஹேய் பேச மாட்டேன்னு சொன்ன‌வளே பேசி பேசி போறியே சின்ன‌வ‌ளே

 மீனு போல கண்ணு இவ வலையில் விழ மாட்டா
மானை போல காலு இவ மிரண்டு ஓட மாட்டா
மயில போல அழகு இவ இறக போட மாட்டா
இன்னொரு விஷ‌ய‌ம் கேளு  இதுவும் ரீளுதானேடா
இது ரீலு இல்ல ரியலு
கொஞ்ச மாட்டேன்னு சொன்ன‌வளே கொஞ்சி கொஞ்சி போறியே சின்ன‌வ‌ளே
அடியே கொஞ்ச மாட்டேன்னு சொன்ன‌வளே கொஞ்சி கொஞ்சி போறியே சின்ன‌வ‌ளே
ஹே ஹே ஹேய்…

tiruviḻāṉṉu vandā iva‌ koyil va‌ra‌māṭṭā
arisa‌ndira‌ṉ pola‌ iva‌ pŏy pesamāṭṭā
ka‌ṇṇa‌kiya‌ pola‌ iva‌ kobap pa‌ṭa‌māṭṭā
iṉṉŏru viṣa‌ya‌m keḽu  ĕṉṉa‌ ĕṉṉa‌ ĕṉṉa‌
nī iṉṉŏru viṣa‌ya‌m keḽu nāṉ uṭṭa‌tĕllām rīlu
va‌ra‌māṭṭeṉṉu sŏṉṉa‌vaḽe va‌ndu va‌ndu poṟiye siṉṉa‌va‌ḽe
va‌ra‌māṭṭeṉṉu sŏṉṉa‌vaḽe va‌ndu va‌ndu poṟiye siṉṉa‌va‌ḽe

 āṭṭo mīṭṭar pola iva sūḍu kāṭṭa māṭṭā
kḽiṇḍaṉ ṭāṭṭar pola iva pīṭṭar uḍa māṭṭā
ṭĕnṭ kŏṭṭā pola iva pilimu kāṭṭa māṭṭā
iṉṉŏru viṣa‌ya‌m keḽu  sŏlluḍā sŏllu
nī iṉṉŏru viṣa‌ya‌m keḽu nāṉ uṭṭa‌tĕllām rīlu
sirikka māṭṭeṉṉu sŏṉṉa‌vaḽe siriccu siriccu poṟiye siṉṉa‌va‌ḽe
sirikka māṭṭeṉṉu sŏṉṉa‌vaḽe siriccu siriccu poṟiye siṉṉa‌va‌ḽe

 puṣpattūru pŏṇṇu ĕṉṉa kŏṇḍu varā
kādula vaikka pūvu koyilla vaikka paḻam
ĕṉṉa paḻam
anda paḻam
nallā pāttu sŏlṟā ñāṉappaḻam
ārañjubaḻam āppiḽpaḻam tirāṭcaibaḻam perīccambaḻam
sīdābaḻam kŏyyābaḻam māmbaḻam māduḽambaḻam
palābaḻam vāḻaibaḻam..
 toḍi āsa vacca rāsā nāṉ mīsa vacca rosā
sandosamā vandu nī āḍi pāḍu lesā
 añju peru nāṅga adil ŏruttaṉ maṭṭum eṅga
ĕṅga kūḍa āḍa vāṅga…
ĕṅga kūḍa āḍa vāṅga aḍa illākkāṭṭi poṅga
 poyā poyā poyā poyā
velaiyaittāṉ pāttugiṭṭu poyā poyā
 hey pesa māṭṭeṉṉu sŏṉṉa‌vaḽe pesi pesi poṟiye siṉṉa‌va‌ḽe

 mīṉu pola kaṇṇu iva valaiyil viḻa māṭṭā
māṉai pola kālu iva miraṇḍu oḍa māṭṭā
mayila pola aḻagu iva iṟaga poḍa māṭṭā
iṉṉŏru viṣa‌ya‌m keḽu  iduvum rīḽudāṉeḍā
idu rīlu illa riyalu
kŏñja māṭṭeṉṉu sŏṉṉa‌vaḽe kŏñji kŏñji poṟiye siṉṉa‌va‌ḽe
aḍiye kŏñja māṭṭeṉṉu sŏṉṉa‌vaḽe kŏñji kŏñji poṟiye siṉṉa‌va‌ḽe
he he hey…