அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா
சுதந்திரம் சிறையிலே சுயநலம் வெளியிலே
அன்னை நாடு இன்று அனாதையா
அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா
ஜாதி மதம் ரத்தம் கேட்கும் நாடாச்சு
நீதி நியாயம் நாட்டை விட்டு போயாச்சு
அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா
அண்ணல் காந்தி கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த தேசம் இதுவா